Aishwarya Shankar Wedding: முதல்வர் முதல் நயன் வரை; இரண்டாவதாக வாக்கப்பட்ட ஷங்கர் மகள்; ஓடி வந்து வாழ்த்திய பிரபலங்கள்!
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில் முதல்வர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
(2 / 10)
இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே விவாகரத்து ஆனது. இந்த நிலையில் தன்னுடைய உதவி இயக்குநராக இருந்த தருண் கோபிக்கு ஐஸ்வர்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார் ஷங்கர். திருமண விழாவில் முதலவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
மற்ற கேலரிக்கள்