Aishwarya Arjun: அர்ஜூன் மகள் கல்யாணம்.. ‘முதல்வர் முதல் ஷங்கர் வரை..’ வரிசை கட்டிய பிரபலங்கள் - புகைப்பட கேலரி
Aishwarya Arjun: பிரபல நடிகர் அர்ஜூன் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது - புகைப்பட கேலரி இங்கே!
(1 / 18)
Aishwarya Arjun: அர்ஜூன் மகள் கல்யாணம்.. ‘முதல்வர் முதல் ஷங்கர் வரை..’ வரிசை கட்டிய பிரபலங்கள் - புகைப்பட கேலரி
(2 / 18)
பிரபல நடிகர் அர்ஜூன் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று மணக்களை வாழ்த்தினார்.
மற்ற கேலரிக்கள்