பயிர் சேதம் கணக்கெடுப்பு.. பறந்து வந்த உத்தரவு.. நாளைக்குள் முடிக்க அமைச்சர் கெடு!
- சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வேளாண் நிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அது தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வந்த நிலையில், புதிய உத்தரவை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

(1 / 5)
பயிர்சேத மதிப்பீடுகளை நாளைக்குள் (டிசம்பர் 17) நிறைவு செய்ய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(3 / 5)
இதில் புள்ளியல் துறை மற்றும் பயிர்காப்பீடு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த தகவலை, தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். (PTI)
(4 / 5)
சமீபத்தில் பெய்த ஃபெஞ்சல் புயல் மழை காரணமாகவும், அணை திறப்பு காரணமாகவும் வடமாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மற்ற கேலரிக்கள்