Toxic Movie : டாக்ஸிக் படத்தில் 4 ஹீரோயின்கள்? பாலிவுட் அழகிகளுடன் காதல் செய்யும் கே.ஜி.எஃப் ஹீரோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Toxic Movie : டாக்ஸிக் படத்தில் 4 ஹீரோயின்கள்? பாலிவுட் அழகிகளுடன் காதல் செய்யும் கே.ஜி.எஃப் ஹீரோ!

Toxic Movie : டாக்ஸிக் படத்தில் 4 ஹீரோயின்கள்? பாலிவுட் அழகிகளுடன் காதல் செய்யும் கே.ஜி.எஃப் ஹீரோ!

Published Jul 24, 2024 11:50 AM IST Divya Sekar
Published Jul 24, 2024 11:50 AM IST

Toxic Movie : பிளாக்பஸ்டர் கே.ஜி.எஃப் 2 க்குப் பிறகு, 'டாக்ஸிக்' என்ற அதிரடி திரைப்படத்தில்  யாஷ் நடிக்கிறார். போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் வித்தியாசமான கான்செப்டில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

யாஷ் டாக்ஸிக் படத்தில் நான்கு கதாநாயகிகள் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிப்பதாக வதந்திகள் உள்ளன. இந்த படத்தில் மூன்று பாலிவுட் அழகிகளும், ஒரு தென்னிந்திய டாப் ஸ்டாரும் நடிப்பதாக கூறப்படுகிறது. 

(1 / 5)

இந்த ஆக்ஷன் படத்தில் யாஷின் தங்கையாக நயன்தாரா ஒரு ஆச்சரியமான கதாபாத்திரத்தில் காணப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரம் நயன்தாராவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

(2 / 5)

கியாரா அத்வானி மற்றும் தாரா சுத்தாரியா ஆகியோர் 'டாக்ஸிக்' படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு அழகிகளையும் இந்த படத்தில் யாஷ் ரொமான்ஸ் செய்வார் என்று தகவல்கள் வந்துள்ளன. 

(3 / 5)

பாலிவுட்டின் மூத்த நாயகி ஹூமா குரேஷி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

(4 / 5)

இப்படம் கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார், இது அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்