தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  After Pongal The Zodiac Signs To Be Wary Of Are Saturn

Sani: பொங்கலுக்குப் பின் சனியால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்

Jan 15, 2024 05:23 AM IST Marimuthu M
Jan 15, 2024 05:23 AM , IST

  • ஜோதிடத்தில் சனி பகவான் நீதிமானாக விளங்குகிறார். அதாவது சனி பகவான் முக்கோண ராசியில் உண்டாகும்.

 2024ஆம் ஆண்டில் பொங்கல் கால கட்டத்தில் சனி பகவானால் மூன்று ராசிகள் சதே நிழலின் கீழும் இரண்டு ராசிகள் சனியுடைய தையா சாயலுக்குக் கீழும் இருக்கும். இதனால் தீமை உண்டாகும். 

(1 / 6)

அதாவது சனி பகவான் சதே சதி அல்லது தையா ராசியில் விழும்போது பெரும்பிரச்னைகள் வரும். 2024ஆம் ஆண்டில் சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.  

(2 / 6)

ஆகையால் கும்ப, மகர, மீன ராசியில் சதே சதியினால் கெடுபலன்கள் உண்டாகும். இதனால் இந்த மூன்று ராசிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

(3 / 6)

அதேபோல் சனிபகவான் கும்பராசியில் சஞ்சரிப்பதால்  உண்டாகும் தையாவின் தாக்கத்தால் விருச்சிகம் மற்றும் கடக ராசியினர் மீது சனிபகவானின் பார்வை அதிகம் இருக்கும். இந்த இரண்டரை வருட காலகட்டத்தில் சனிபகவான் நம்மை வாட்ச்மேன்போல் எப்போதும் கண்காணிப்பார். ரிஸ்க் ஆன காரியங்களை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. வார்த்தைகளில் கவனமும், வாகனத்தை செலுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையும் தேவைப்படும் காலம் இது. உடல் நலனில் மிகுந்த அக்கறைகொண்டிருக்க வேண்டும்.

(4 / 6)

பரிகாரங்கள்: சதே சதி மற்றும் தையாவினால் உண்டாகும் கெடுபலன்களில் இருந்து தப்ப, ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவானின் மந்திரத்தை உச்சரியுங்கள். ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்டவர்கள், முதியோர்களை அவமதிக்காமல் உதவினால் சனி உங்களுக்குக் கெடுதல் செய்யமாட்டார். 

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்