Tamil News  /  Photo Gallery  /  After 30 Years The Three Zodiacs That Make Money By The Blessings Of The Sani

Sani: 30 ஆண்டுகளுக்குப் பின் சனிபகவான் தரும் அருளாசி.. பணத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள்

Jan 06, 2024 08:08 PM IST Marimuthu M
Jan 06, 2024 08:08 PM , IST

  • ஜோதிடத்தில் சனி பகவானால் பல்வேறு சிக்கல்களைச் 30 ஆண்டுகளாக சந்தித்து வந்த சில ராசிகள் நன்மைகளைப் பெறவுள்ளன.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் அருள்புரிவதால் பணக்காரர்களாக  மாறப்போகும் மூன்று ராசிகள் குறித்து காண்போம்.

(1 / 6)

கன்னி: இந்த ராசியினர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின், தாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பயன் அடையப்போகின்றார்கள். தாங்கள் செய்யும் பணியில் மிகவும் கடின உழைப்பாளிகளாக இருக்கும் கன்னி ராசியினர், ஆளுமை குணம் மிக்கவர்களாக இருப்பர். இந்த 2024ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளாக சனியின் பார்வையால் துன்பத்தை மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த இந்த ராசியினருக்கு, பூர்வீக சொத்துகளால் ஏற்றம் உண்டாகும். 

(2 / 6)

மகரம்: இந்த ராசியினருக்கு 30 ஆண்டுகளுக்குப் பின், சனி பகவானின் அருளால் தொழிலில் செல்வச்செழிப்பு கிட்டும் யோகம் வாய்த்துள்ளது. இவர்களது இடைவிடாத முயற்சியும் பொறுமையும் இவரது கனிவான பேச்சும் பணியிடத்தில் தொழில் புரியும் இடத்திலும் பணமாக பல நன்மைகளைத் திரும்பி வழங்குகின்றன. 

(3 / 6)

கும்பம்: ஜோதிடத்தின்படி, கும்ப ராசியினர் தன் 30 வயதுக்குப் பின் தான் சொந்த வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேறுவர். இவர்கள் எப்போதுமே சிக்கனமாக இருக்கும் குணத்துடன் இருப்பர். மிகவும் யதார்த்தவாதிகளான கும்ப ராசியினர் கூட்டத்தில் இருந்து தனித்துவமாக தெரிவர். இந்த ராசியினர் தங்கள் இல்வாழ்க்கைத்துணையை உருகி உருகி காதலிக்கும் திறன் பெற்றவர்கள். இந்த குணங்கள் யாவும் சனி பகவானின் அருளாசியால் கும்பராசியினருக்கு கிடைக்கிறது. கும்பராசியினருக்கு, சனி பகவானால் கெட்டது இதற்கு முன்பு நடந்திருந்தால் கூட, அது மாறி, பணக்காரராக மாறுவர். அதற்கும், சனி பகவானின் அருளாசியே காரணம் ஆகும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே.

(5 / 6)

இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்