தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chandran Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சந்திரன் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Chandran Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ சந்திரன் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!

Jun 03, 2024 08:03 AM IST Kathiravan V
Jun 03, 2024 08:03 AM , IST

  • Chandran Neesam: பொதுவாக இரு ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றால் ஜாதகர் மனநிலை குன்றியவராக இருப்பார் என்று சொன்னாலும், நீசம் பெற்ற சந்திரன் வளர்பிறையில் உள்ளாரா அல்லது தேய்பிறையில் உள்ளாரா என்பதற்கு ஏற்ப பலன்கள் மாறுபடலாம்.

நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தை தீர்மானிக்கும் கிரகமாக சந்திரன் உள்ளார். கடக ராசியில் ஆட்சி பலம் கொண்ட சந்திர பகவான் விருச்சிகம் ராசியில் நீசம் அடைகிறார். குறிப்பாக விசாக நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் சந்திரன் பரம நீசம் அடைகிறார். 

(1 / 13)

மேஷம்: 4ஆம் அதிபதி 8ஆம் இடத்தில் நீசம் பெறுவது வீடு, வாகனம், தாயாதி வர்க்கம், தன்சுகம், கல்வி ஆகியவை கெடும். கல்வியில் நிலைத்தன்மை இல்லாமல் போகும் சூழல் உண்டாகும். இவர்களுக்கு சந்திரன் நீச பங்கம் அடைந்துவிடுவது அவசியம் ஆகிறது. 

(2 / 13)

ரிஷபம்:  3ஆம் அதிபதியான சந்திரன் 7ஆம் இடத்தில் நீசம் அடைந்தால், வாழ்கை துணை விஷயங்களில் சிக்கல்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்கை துணை அமைவது, நண்பர்களால் ஏமாற்றம், உள்ளத்தில் உறுதி இல்லாமல் இருப்பது, துணிந்து முடிவுகளை எடுக்க தயங்குவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம். 

(3 / 13)

மிதுனம்: உங்கள் செல்வத்தை வேறு ஒருவர் அனுபவிப்பது, வட்டி, கடனால் பாதிப்பு, தாயாதி வர்க்கத்துடன் பகை, சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம். 

(4 / 13)

கடகம்: லக்னாதிபதி நீசம் அடைந்தால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். எப்படியாவது சந்திரன் நீசபங்கம் பெற்று இருக்க வேண்டும். அல்லது வளர்பிறையிலாவது சந்திரன் இருக்க வேண்டும். 

(5 / 13)

சிம்மம்: சிம்மம் லக்னத்திற்கு சந்திரன் 4ஆம் இடத்தில் அடையும் போது நீசத்துடன் திக்பலம் அடைகிறார். இதனால் இயல்பாகவே இழந்த வலிமை கிடைத்துவிடும். 

(6 / 13)

கன்னி: கன்னி லக்னத்தினருக்கு லாபாதிபதி நீசம் அடைவதால் துணிச்சலான முடிவுகளை எடுக்காததால் நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். நண்பர்களால் ஏமாற்றம் உண்டாகும். 

(7 / 13)

துலாம்: தொழில் மூலம் நஷ்டம், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் மூலம் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். கூட்டு தொழிலில் நஷ்டம் உண்டாகலாம். 

(8 / 13)

விருச்சிகம்: பாக்கியாதிபதி ராசியில் நீசம் அடைவதால் அதிர்ஷ்டம் இல்லாத நிலை உண்டாகும். தகப்பனால் நன்மை ஏற்படாதது, தகப்பன் உடன் பிரச்சனை உள்ளிட்ட சிக்கல்கள் உண்டாகும். துணிச்சலாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். 

(9 / 13)

தனுசு: அஷ்டமாதிபதி கெடுவது ஒரு விதத்தில் நல்லது. வெளிநாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டும் வாய்ப்புகளை தரும். ஆனாலும் தீர்க்க ஆயுள் அமைய சந்திரன் கெடாமல் இருப்பது அவசியம். 

(10 / 13)

மகரம்: சப்தமாதிபதி நீசம் பெறுவதால் வாழ்கை துணையை இழக்க வேண்டிய நிலை, ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் ஏற்படுதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.  

(11 / 13)

கும்பம்: நிரந்தர தொழில் இன்மை, தொழிலால் கடன் ஏற்படுவது, வேலை இழப்பு, வருமானம் குறைவு, எதிர்கள் நாசம் உள்ளிட்டவை ஏற்படலாம். 

(12 / 13)

மீனம்: அதிர்ஷ்ட குறைவு உண்டாதல், குழந்தைகள் பிறப்பதில் சிக்கல், கவரவ குறைவான வேலையை செய்தல், துணிவு இல்லாத முடிவுகளை எடுத்தல் உள்ளிட்ட சிக்கல்களை தரும். 

(13 / 13)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்