Buthan Neesam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ புதன் கிரகம் நீசம் அடைவதால் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள்!
- Buthan Neesam in Astrology: புதன் பகவானின் நீசம் என்பது அவருடைய காரகத்துவத்தை, ஆதிபத்தித்தை குறைவாக தரும் அமைப்பாகவே இருக்கும். புதன் நீசம் அடைந்தாலும் தனி மனித வாழ்கைக்கு தேவையான வெற்றிகளை நிச்சயமாக தரும் தன்மை கொண்டவர் புதன்.
- Buthan Neesam in Astrology: புதன் பகவானின் நீசம் என்பது அவருடைய காரகத்துவத்தை, ஆதிபத்தித்தை குறைவாக தரும் அமைப்பாகவே இருக்கும். புதன் நீசம் அடைந்தாலும் தனி மனித வாழ்கைக்கு தேவையான வெற்றிகளை நிச்சயமாக தரும் தன்மை கொண்டவர் புதன்.
(1 / 13)
புதன் பகவான் புத்திக்கு காரகமான கிரகம் ஆகும். மிதுனம், கன்னி ராசிகளை தனது சொந்த வீடுகளாக கொண்ட இவர், மீனம் ராசியில் நீசம் அடைகிறார். கன்னி ராசியில்
(2 / 13)
மறைமுக கடன், மறைமுக எதிரிகள், மறைமுக நோய்களை கொடுப்பார், ஆனால் கெட்டவன் கெடுவான் என்ற விதியின்படிப்படையில் ஓரளவு நற்பலன்கள் கிடைக்கும்.
(3 / 13)
மனதில் கவலைகள் வாட்டும், சம்பாதிப்பதில் இடைஞ்சல் இருக்கும். சேமிக்க முடியாத சூழல் இருக்கும், கௌரவம், புகழ், அந்தஸ்திற்கு பாதிப்பு ஏற்படும், கல்வியை முடிக்க தடை ஏற்படும்.
(4 / 13)
தொழில் வலிமை குன்றும், புதன் சார்ந்த தொழில்களில் நஷ்டம் உண்டாகும், பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்படும். வண்டி, வாகனம், வீடு மூலம் சிக்கல் உண்டாகும்
(5 / 13)
புதன் நீசம் ஆவது கடக லக்னத்திற்கு நன்மையை ஏற்படுத்தும், நண்பர்களால் இழப்பு உண்டாகும், சகோதரர்கள் ஏமாற்றுவார்கள். பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க முடியாது.
(6 / 13)
சிம்ம லக்னத்திற்கு புதன் நீசம் ஆக கூடாது. நீசம் ஆனால் பணம் சம்பாதிப்பதில் சிக்கல், சொன்ன வாக்கை காப்பாற்ற இயலாமை உண்டாகும்.
(11 / 13)
கடன் இல்லை, நோய் இல்லை, எதிரி இல்லை, துணிச்சல் இல்லை, நல்ல நண்பன் இல்லை, சகோதர உறவு இல்லாத நிலையை தரும். தகப்பன் உடன் பகை ஏற்படலாம்.
மற்ற கேலரிக்கள்