Aditi Rao Hydari: நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏ சாலி சிந்தகி எனும் திரைப்படத்தில் சுதிர் மிஷ்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமடைந்த நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ.
(1 / 6)
அதிதி ராவ் ஹைதரி, ஐதராபாத்தில் 1986ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி பிறந்தார்.(Instagram/@aditiraohydari)
(2 / 6)
ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.(Instagram/@aditiraohydari)
(3 / 6)
துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகாவில் சிறந்த நடிப்பை வழங்கி கவர்ந்தார்.(Instagram/@aditiraohydari)
(4 / 6)
சத்யதீப் மிஸ்ரா என்ற நடிகரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றவர்.(Instagram/@aditiraohydari)
மற்ற கேலரிக்கள்