திருமணத்திற்கு முன்பே அப்படி.. ராஜஸ்தானில் போட்டோஷீட் செய்த அதிதி மற்றும் சித்தார்த்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திருமணத்திற்கு முன்பே அப்படி.. ராஜஸ்தானில் போட்டோஷீட் செய்த அதிதி மற்றும் சித்தார்த்

திருமணத்திற்கு முன்பே அப்படி.. ராஜஸ்தானில் போட்டோஷீட் செய்த அதிதி மற்றும் சித்தார்த்

Nov 29, 2024 05:54 PM IST Marimuthu M
Nov 29, 2024 05:54 PM , IST

  • திருமணத்திற்கு முன்பே அப்படி.. ராஜஸ்தானில் போட்டோஷீட் செய்த அதிதி மற்றும் சித்தார்த்.. படங்களைக் காண்க…

நடிகை அதிதி ராவ் ஹைதாரி மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோர் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் இருந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். அதில் இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒரு குறுகிய மற்றும் இனிமையான குறிப்பையும் எழுதியிருக்கின்றனர். இந்த ஆண்டு செப்டம்பரில் நடிகை அதிதியும் சித்தார்த்தும் திருமணம் செய்து கொண்டனர்.

(1 / 6)

நடிகை அதிதியும் சித்தார்த்தும் ராஜஸ்தானில் உள்ள அலிலா கோட்டை பிஷங்கரில் இயற்கையின் மத்தியில் இந்த போட்டோஷூட்டை செய்திருக்கின்றனர். இருவரும் அதில் வெவ்வேறு போஸ்களை கொடுத்தனர்.

(2 / 6)

படங்களைப் பகிரும்போது நடிகை அதிதி மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோர் இட்ட பதிவில், "நான் நானாக இருப்பேன். என் கையை பிடி என் அன்பே. மற்றவற்றை நாம் பார்ப்போம். நன்றி மற்றும் மிகவும் அன்பு’’ எனத் தெரிவித்துள்ளார்.

(3 / 6)

புகைப்படங்களில், அதிதி கருப்பு, வெள்ளை மற்றும் தங்க நிற லெஹங்காவும்; பாரம்பரிய நகைகளையும் அணிந்திருந்தார். சித்தார்த் கருப்பு நிற பந்த்கலா மற்றும் அதற்கு மேட்சிங்கான பேண்ட்டை தேர்வு செய்து அணிந்திருந்தார். 

(4 / 6)

நடிகை அதிதி மற்றும் சித்தார்த் இந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதிதி மற்றும் சித்தார்த் ஆகியோர் 2021ஆம் ஆண்டில் தங்கள் மகா சமுத்திரம் என்னும் தெலுங்கு படப்பிடிப்பு தளத்தில் காதலித்ததாக கூறப்படுகிறது. நடிகை அதிதி கடைசியாக நெட்ஃபிளிக்ஸ் தொடரான ஹீரமாண்டி: தி டயமண்ட் பஜார் தொடரில் நடித்திருந்தார். சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், இந்தியன் 2 ஆகும். 

(5 / 6)

அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஆகியோர் குடும்பத்தினர் முன்னிலையில் ஒரு சாதாரண கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.     

(6 / 6)

மற்ற கேலரிக்கள்