தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Adding Salt To Fruits Know Whether It Is Right Or Wrong

Adding salt to fruits:பழத்தை உப்பு சேர்த்து சாப்பிடலாமா? அது சரியா தவறா என்று தெரிந்து கொள்வோம் வாங்க!

Jun 01, 2023 06:10 AM IST Pandeeswari Gurusamy
Jun 01, 2023 06:10 AM , IST

பழங்களை உண்ணும் போது உப்பு தூவி சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும். ஆனால் அது நல்லதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்போம்.

பழம் சாப்பிடும் போது உப்பு சேர்ப்பது ஆபத்தானது.

(1 / 5)

பழம் சாப்பிடும் போது உப்பு சேர்ப்பது ஆபத்தானது.(Freepik)

பழத்தில் உப்பு சேர்ப்பதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. உப்பு சேர்க்கும்போது, பழத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும். இதனால் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகளின் மதிப்பும்  இழக்கப்படுகிறது. இதனால் பழங்கள் உடலுக்கு தேவையான நன்மையை முழுமையாக தராது.

(2 / 5)

பழத்தில் உப்பு சேர்ப்பதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது. உப்பு சேர்க்கும்போது, பழத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும். இதனால் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகளின் மதிப்பும்  இழக்கப்படுகிறது. இதனால் பழங்கள் உடலுக்கு தேவையான நன்மையை முழுமையாக தராது.(Freepik)

சர்க்கரையும் உப்புக்கு சமமான விளைவைக் ஏற்படுத்தும். பழம் கொஞ்சம் புளிப்பாக இருந்தால், சர்க்கரை இல்லாமல் சாப்பிடுவதை பலர் விரும்ப மாட்டார்கள். இது கலோரிகளின் அளவை அதிகரிக்கிறது. எடை கூடும் அபாயம் உள்ளது.

(3 / 5)

சர்க்கரையும் உப்புக்கு சமமான விளைவைக் ஏற்படுத்தும். பழம் கொஞ்சம் புளிப்பாக இருந்தால், சர்க்கரை இல்லாமல் சாப்பிடுவதை பலர் விரும்ப மாட்டார்கள். இது கலோரிகளின் அளவை அதிகரிக்கிறது. எடை கூடும் அபாயம் உள்ளது.(Freepik)

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்களை சாப்பிடுகிறீர்கள். ஆனால் அதன் மீது உப்பைப் பரப்புவது உடலுக்கு ஆபத்தை அதிகரிக்கிறது. அதிக உப்பு சிறுநீரகத்தை பாதிக்கிறது. எனவே பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிடாமல் இருப்பது நல்லது.

(4 / 5)

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்களை சாப்பிடுகிறீர்கள். ஆனால் அதன் மீது உப்பைப் பரப்புவது உடலுக்கு ஆபத்தை அதிகரிக்கிறது. அதிக உப்பு சிறுநீரகத்தை பாதிக்கிறது. எனவே பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிடாமல் இருப்பது நல்லது.(Freepik)

பழங்களில் உப்பு சேர்ப்பதால் உடல் வீக்கம் ஏற்படும். உப்பில் உள்ள சோடியம் மற்றும் அதன் pH அளவு உடலில் நீரை தக்க வைக்க உதவுகிறது. இதன் விளைவாக, உடல் வீக்கம் ஏற்படுகிறது,

(5 / 5)

பழங்களில் உப்பு சேர்ப்பதால் உடல் வீக்கம் ஏற்படும். உப்பில் உள்ள சோடியம் மற்றும் அதன் pH அளவு உடலில் நீரை தக்க வைக்க உதவுகிறது. இதன் விளைவாக, உடல் வீக்கம் ஏற்படுகிறது,(Freepik)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்