முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு திரையில் உயிர் கொடுத்த நடிகைகள்!-actresses who gave life to former prime minister indira gandhi on screen - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு திரையில் உயிர் கொடுத்த நடிகைகள்!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு திரையில் உயிர் கொடுத்த நடிகைகள்!

Sep 03, 2024 02:48 PM IST Manigandan K T
Sep 03, 2024 02:48 PM , IST

Kangana Ranaut: உண்மை சம்பவங்களை மையமாக வைத்தும், பிரபலங்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்தும் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து 'எமர்ஜென்சி' திரைப்படம் திரைக்கு வருகிறது.

எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடித்திருந்தார். முன்பு இந்திரா காந்தி வேடத்தில் பல நடிகைகள் நடித்திருந்தனர். இந்திரா காந்தி வேடத்தில் எந்தெந்த நடிகைகள் நடித்தார்கள் என்று பார்ப்போம். 

(1 / 8)

எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடித்திருந்தார். முன்பு இந்திரா காந்தி வேடத்தில் பல நடிகைகள் நடித்திருந்தனர். இந்திரா காந்தி வேடத்தில் எந்தெந்த நடிகைகள் நடித்தார்கள் என்று பார்ப்போம். (Instagram)

புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா  2021 இல் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் இந்திரா காந்தியாக நவணி பரிஹார் நடித்தார்..  இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, சஞ்சய் தத், ஷரத் கேல்கர் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரும் நடித்துள்ளனர். 

(2 / 8)

புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா  2021 இல் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் இந்திரா காந்தியாக நவணி பரிஹார் நடித்தார்..  இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, சஞ்சய் தத், ஷரத் கேல்கர் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரும் நடித்துள்ளனர். (Instagram)

இந்திரா காந்தி வேடத்தில் இரண்டு முறை நடித்துள்ளார் நடிகை ஃப்ளோரா ஜேக்கப். தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் தலைவி. இப்படத்தில் இந்திரா காந்தியாக ஃப்ளோரா ஜேக்கப் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டில், அஜய் தேவ்கனின் ரெய்டில் இந்திரா காந்தியின் பாத்திரத்திலும்  ஃப்ளோரா நடித்தார்.  

(3 / 8)

இந்திரா காந்தி வேடத்தில் இரண்டு முறை நடித்துள்ளார் நடிகை ஃப்ளோரா ஜேக்கப். தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் தலைவி. இப்படத்தில் இந்திரா காந்தியாக ஃப்ளோரா ஜேக்கப் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டில், அஜய் தேவ்கனின் ரெய்டில் இந்திரா காந்தியின் பாத்திரத்திலும்  ஃப்ளோரா நடித்தார்.  (Instagram)

நவாசுதீன் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 2019 ஆம் ஆண்டு வெளியான தாக்கரே திரைப்படத்தில் இந்திரா காந்தியாக அவந்திகா அக்கெர்கர் நடித்தார்.

(4 / 8)

நவாசுதீன் சித்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 2019 ஆம் ஆண்டு வெளியான தாக்கரே திரைப்படத்தில் இந்திரா காந்தியாக அவந்திகா அக்கெர்கர் நடித்தார்.(Instagram)

2017 ஆம் ஆண்டு மதுர் பண்டார்கர் இயக்கிய சர்கார் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் சுப்ரியா வினோத் நடித்தார் .

(5 / 8)

2017 ஆம் ஆண்டு மதுர் பண்டார்கர் இயக்கிய சர்கார் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் சுப்ரியா வினோத் நடித்தார் .

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் லாரா தத்தா 2021 ஆம் ஆண்டு வெளியான பெல் பாட்டம் திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்தார். லாராவின் நடிப்பு பாராட்டப்பட்டது.

(6 / 8)

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் லாரா தத்தா 2021 ஆம் ஆண்டு வெளியான பெல் பாட்டம் திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்தார். லாராவின் நடிப்பு பாராட்டப்பட்டது.(Instagram)

 தீபா மேத்தா இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் மிட்நைட் சில்ரன். இப்படத்தில் இந்திரா காந்தியாக சரிதா சவுத்ரி நடித்திருந்தார்.  இப்படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்ரேயா சரண் மற்றும் அனுபம் கெர் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.

(7 / 8)

 தீபா மேத்தா இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் மிட்நைட் சில்ரன். இப்படத்தில் இந்திரா காந்தியாக சரிதா சவுத்ரி நடித்திருந்தார்.  இப்படத்தில் ஷபனா ஆஸ்மி, ஸ்ரேயா சரண் மற்றும் அனுபம் கெர் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.(Instagram)

2019 ஆம் ஆண்டு வெளியான பிஎம் நரேந்திர மோடி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்த நடிகை கிஷோரி ரஹானே, விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

(8 / 8)

2019 ஆம் ஆண்டு வெளியான பிஎம் நரேந்திர மோடி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்த நடிகை கிஷோரி ரஹானே, விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மற்ற கேலரிக்கள்