VJ Kalyani: ‘அவ்வளவு வலி… அவ்வளவு அழுத்தம்.. ஆனா இன்னைக்கு ’ - கல்யாணி!
இந்த முறை நான் அந்த பிரச்சினைகளை 3 வது மனிதராக நின்று பார்க்கும் பார்வை எனக்கு கிடைத்தது. இப்போது என்னுடைய மகளும் நன்றாக வளர்ந்து விட்டாள். சந்தோஷமாக இருந்தாள்.
(1 / 5)
தொகுப்பாளினி கல்யாணி தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் ஸ்டார் விஜய்யில் தமிழ் தொலைக்காட்சி தொடரான கனா காணும் காலங்கள் 2 இல் அறிமுகமானார்.
(2 / 5)
தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிஸியாக இருந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ரோஹித்தை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.
(3 / 5)
அங்கு சென்ற போது, அதுவெல்லாம் எனக்கு நியாபகம் வந்தது. ஆனால் இந்த முறை நான் அந்த பிரச்சினைகளை 3 வது மனிதராக நின்று பார்க்கும் பார்வை எனக்கு கிடைத்தது. இப்போது என்னுடைய மகளும் நன்றாக வளர்ந்து விட்டாள்.
சந்தோஷமாக இருந்தாள்.
(4 / 5)
நானும் பதட்டம் அடையாமல் நிகழ்காலத்தில் இருந்தேன். இதுவே எனக்கு ஒரு மைல்ஸ் ஸ்டோனாக இருந்தது. எனக்கு இது ஒரு சின்ன வளர்ச்சி.. காரணம் நான் அதற்காக நிறைய மருத்துகள், தெரபிகள் உள்ளிட்டவற்றை எடுத்து இருக்கிறேன்.
நாம் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மறுபடியும் செல்லும் போது அது எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை சொல்ல முடியாது.
மற்ற கேலரிக்கள்