தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Vedhika Latest Photos

முனி வேதிகாவின் க்யூட் போட்டோஸ்!

Jul 03, 2022 03:32 PM IST Divya Sekar
Jul 03, 2022 03:32 PM , IST

  • வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

(1 / 5)

இதனைத் தொடர்ந்து இவர் முனி, காளை, சக்கரகட்டி,மலை மலை போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

(2 / 5)

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

(3 / 5)

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

(4 / 5)

இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக உள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்