Actress Shakila: தங்கை செய்த தவறு.. மேலாடையை உருவிய காவலாளி.. அழுது நொந்த ஷகிலா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Shakila: தங்கை செய்த தவறு.. மேலாடையை உருவிய காவலாளி.. அழுது நொந்த ஷகிலா!

Actress Shakila: தங்கை செய்த தவறு.. மேலாடையை உருவிய காவலாளி.. அழுது நொந்த ஷகிலா!

Published May 04, 2024 08:58 PM IST Kalyani Pandiyan S
Published May 04, 2024 08:58 PM IST

முதலில் நான் குதித்தேன். பின்னால் என் தங்கையும் குதித்து விட்டாள். இதில் சிக்கல் என்னவென்றால், அவள் என் மீது விழுந்து விட்டாள். இதனையடுத்து அவள் முதலில் மேலே வர, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

நடிகை ஷகிலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து கலாட்டா சேனலுக்கு அவர் பேசும் போது,"என்னுடைய முதல் படத்தில், நான் சில்க் ஸ்மிதா உடன் ஸ்விம்மிங் ட்ரெஸ்ஸில், ஸ்விம்மிங் தொட்டிக்குள் இறங்குவது போன்ற காட்சியில் நடிக்க சொன்னார்கள்.  

(1 / 5)

ஆனால், எனக்கு ஸ்விம்மிங் தெரியாது. அதில் என்னுடைய தங்கை வேறு நடித்தாள். என்னுடைய தங்கைக்கும் ஸ்விம்மிங் தெரியாது. நான் டூ பீஸ் ட்ரெஸ்ஸில் இருந்தேன். என்னுடைய தங்கை ஓன் பீஸ் ட்ரெஸ்ஸில் இருந்தாள். அந்த ஸ்விம்மிங் தொட்டி கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து அடி வரை ஆழம் இருக்கும் என்று சொன்னார்கள்.  

(2 / 5)

ஆனால், எனக்கு ஸ்விம்மிங் தெரியாது. அதில் என்னுடைய தங்கை வேறு நடித்தாள். என்னுடைய தங்கைக்கும் ஸ்விம்மிங் தெரியாது. நான் டூ பீஸ் ட்ரெஸ்ஸில் இருந்தேன். என்னுடைய தங்கை ஓன் பீஸ் ட்ரெஸ்ஸில் இருந்தாள். அந்த ஸ்விம்மிங் தொட்டி கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து அடி வரை ஆழம் இருக்கும் என்று சொன்னார்கள்.

முதலில் நான் குதித்தேன். பின்னால் என் தங்கையும் குதித்து விட்டாள். இதில் சிக்கல் என்னவென்றால், அவள் என் மீது விழுந்து விட்டாள். இதனையடுத்து அவள் முதலில் மேலே வர, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 

(3 / 5)

தொட்டிக்குள் காலையும், கையையும் ஆட்டிக் கொண்டிருந்தேன். இதைப்பார்த்த பாதுகாப்பாளர் ஒருவர் உள்ளே குதித்து என்னை வெளியே தூக்க முயன்றார். ஆனால் அவர் என்னை வெளியே இழுக்கும்போது, என்னுடைய பிராவை பிடித்து இழுத்தார்.   

(4 / 5)

தொட்டிக்குள் காலையும், கையையும் ஆட்டிக் கொண்டிருந்தேன். 

இதைப்பார்த்த பாதுகாப்பாளர் ஒருவர் உள்ளே குதித்து என்னை வெளியே தூக்க முயன்றார். ஆனால் அவர் என்னை வெளியே இழுக்கும்போது, என்னுடைய பிராவை பிடித்து இழுத்தார். 

அப்போது அது அவர் கையோடு வந்துவிட்டது. இதனால் நான் வெளியே வரும்பொழுது மேலாடை இல்லாமல் வந்தேன்.அன்று வேறு ஏதோ ஒரு பண்டிகை தினம். அந்த ஹோட்டலில் நிறைய மார்வாடிகள் இருந்தார்கள். ஆகையால் அங்கிருந்த மொத்த பேரும் என்னை அப்படியே பார்த்து விட்டார்கள்.  அது எனக்கு மிகவும் அசிங்கமாக சென்றுவிட்டது. புராண கதைகளில் மானத்தை காப்பாத்த கிருஷ்ணர் துணி கொடுத்தார் என்றெல்லாம் சொல்வார்கள்.அந்த இடத்தில் அந்த நேரத்தில், எனக்கு யாரோ கிருஷ்ணர் போல் இருந்தவர் துண்டை தூக்கி எறிந்தார். அதை தூக்கிக் கொண்டு நான் அப்படியே ரூமுக்குள் சென்று விட்டேன்.அன்றைய தினம் முழுக்க நான் உரிமை விட்டு வெளியே வரவே இல்லை" என்று பேசினார்.

(5 / 5)

அப்போது அது அவர் கையோடு வந்துவிட்டது. இதனால் நான் வெளியே வரும்பொழுது மேலாடை இல்லாமல் வந்தேன்.

அன்று வேறு ஏதோ ஒரு பண்டிகை தினம். அந்த ஹோட்டலில் நிறைய மார்வாடிகள் இருந்தார்கள். ஆகையால் அங்கிருந்த மொத்த பேரும் என்னை அப்படியே பார்த்து விட்டார்கள்.  அது எனக்கு மிகவும் அசிங்கமாக சென்றுவிட்டது. புராண கதைகளில் மானத்தை காப்பாத்த கிருஷ்ணர் துணி கொடுத்தார் என்றெல்லாம் சொல்வார்கள்.

அந்த இடத்தில் அந்த நேரத்தில், எனக்கு யாரோ கிருஷ்ணர் போல் இருந்தவர் துண்டை தூக்கி எறிந்தார். அதை தூக்கிக் கொண்டு நான் அப்படியே ரூமுக்குள் சென்று விட்டேன்.அன்றைய தினம் முழுக்க நான் உரிமை விட்டு வெளியே வரவே இல்லை" என்று பேசினார்.

மற்ற கேலரிக்கள்