தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Rashi Khanna Latest Photoshot On Iifa Functions

Rashi Khanna Latest: கவர்ச்சி மடையை திறந்து விட்ட ராஷி கண்ணா.. உச்சகட்ட கிளாமர் ஷூட்!

May 31, 2023 11:40 AM IST HT Tamil Desk
May 31, 2023 11:40 AM , IST

  • இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா, iifa நிகழ்ச்சியில் அரங்கேற்றிய கவர்ச்சி போட்டோ ஷூட் இதோ!

Iffa நிகழ்ச்சியில் நடிகை ராஷி கண்ணாவின் கிளாமர் ஆடைகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

(1 / 10)

கவர்ச்சியான அவரது உடையும் அலஙகாரமும் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தது. 

(2 / 10)

கவர்ச்சியான அவரது உடையும் அலஙகாரமும் நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்தது. 

கவர்ச்சி நிரம்பிய மேலாடையோடு அவர் ஒப்பணை போட்டோக்களை பகிர்ந்துள்ளார் ராஷி கண்ணா

(3 / 10)

கவர்ச்சி நிரம்பிய மேலாடையோடு அவர் ஒப்பணை போட்டோக்களை பகிர்ந்துள்ளார் ராஷி கண்ணா

நான்கு பேர் கொண்ட ஒப்பணைக்கலைஞர்கள் அவருக்கு அலங்கார பணி செய்துள்ளனர்

(4 / 10)

நான்கு பேர் கொண்ட ஒப்பணைக்கலைஞர்கள் அவருக்கு அலங்கார பணி செய்துள்ளனர்

தன் கவர்ச்சி ஆடையோடு விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராஷி கண்ணா

(5 / 10)

ராஷி கண்ணாவின் இந்த கவர்ச்சி போட்டோ பதிவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

(6 / 10)

கவர்ச்சி கடலாக மாறியுள்ள ராஷி கண்ணாவின் இந்த புதிய அவதாரம், அவருக்கு வாய்ப்புகளை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

(7 / 10)

இதற்கு முன்பு இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை அவர் பெரிதாக வெளியிடவில்லை. இந்த முறை வெளிநாட்டு நிகழ்ச்சி என்பதால் இறங்கி அடித்துள்ளார். 

(8 / 10)

ராஷி கண்ணாவின் இந்த புதிய அவதாரத்தை கண்டு அவரது ரசிகர்களே கொஞ்சம் அதிர்ந்து போய் தான் உள்ளனர். 

(9 / 10)

ராஷி கண்ணாவின் போட்டோ பகிர்வு தான் தற்போதைக்கு தமிழ், தெலுங்கு திரையுலகில் பேசப்படும் பொருளாக உள்ளது

(10 / 10)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்