தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Ramya Pandian's Latest Saree Look Pictures

Ramya Pandian's new photos: விதவிதமான புடவையில் ரசிக்க வைக்கும் ரம்யா பாண்டியன்!

Dec 05, 2022 05:30 PM IST Karthikeyan S
Dec 05, 2022 05:30 PM , IST

  • நடிகை ரம்யா பாண்டியன் புடவையில் கலக்கல் போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

டம்மி டப்பாஸ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

(1 / 9)

டம்மி டப்பாஸ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.( Ramya Pandian Instagram)

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற மக்கள் கவனித்த படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

(2 / 9)

ஜோக்கர், ஆண் தேவதை போன்ற மக்கள் கவனித்த படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவாக பிரபலமாகவில்லை.(Ramya Pandian Instagram)

2019-ல் ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி ஒட்டுமொத்த இளைஞர்களின் பார்வையும் தன் பக்கம் திரும்பினார் ரம்யா பாண்டியன்.

(3 / 9)

2019-ல் ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி ஒட்டுமொத்த இளைஞர்களின் பார்வையும் தன் பக்கம் திரும்பினார் ரம்யா பாண்டியன்.(Ramya Pandian Instagram)

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக மாறினார்.

(4 / 9)

பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக மாறினார்.( Ramya Pandian Instagram)

விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 1-ல் பங்கேற்று மிகவும் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

(5 / 9)

விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 1-ல் பங்கேற்று மிகவும் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.(Ramya Pandian Instagram)

கடந்த சில மாதங்களாக அதிக போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ரம்யா பாண்டியன் இப்போது புதிய லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

(6 / 9)

கடந்த சில மாதங்களாக அதிக போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ரம்யா பாண்டியன் இப்போது புதிய லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.(Ramya Pandian latest photos)

நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் புடவை போட்டோஸ்.

(7 / 9)

நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் புடவை போட்டோஸ்.(Ramya Pandian Instagram)

ரம்யா பாண்டியனின் நியூ லுக்குக்கு அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன.

(8 / 9)

ரம்யா பாண்டியனின் நியூ லுக்குக்கு அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன.(Ramya Pandian Instagram)

ரம்யா பாண்டியன் நடத்திய ஃபோட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

(9 / 9)

ரம்யா பாண்டியன் நடத்திய ஃபோட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.(Ramya Pandian Instagram)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்