Vijay and Rambha Family Meet: தளபதி விஜய்யுடன் பேமிலி மீட்டிங்..! க்யூட் செஃல்பியுடன் ரம்பா குடும்பத்தினர்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vijay And Rambha Family Meet: தளபதி விஜய்யுடன் பேமிலி மீட்டிங்..! க்யூட் செஃல்பியுடன் ரம்பா குடும்பத்தினர்

Vijay and Rambha Family Meet: தளபதி விஜய்யுடன் பேமிலி மீட்டிங்..! க்யூட் செஃல்பியுடன் ரம்பா குடும்பத்தினர்

Published Jul 17, 2024 03:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 17, 2024 03:35 PM IST

  • தளபதி விஜய்யை தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்துள்ளார் நடிகை ரம்பா. அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று நடிகை விஜய்யை சந்தித்துள்ளார். அவரது தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்

(1 / 9)

விஜய்யுடனான சந்திப்பின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை ரம்பா பகிர்ந்துள்ளார்

(2 / 9)

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. தமிழக வெற்றி கட்சி கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் அவரது வாழ்த்துகளும், பாராட்டுகளும் என தனது எக்ஸ் பக்கத்தில் ரம்பா குறிப்பிட்டுள்ளார்

(3 / 9)

ரம்பாவின் மகன் ஷிவினை தூக்கியவாறு தளபதி விஜய் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்

(4 / 9)

தளபதி விஜய்யுடன் இணைந்து தனியாக நடிகை ரம்பா செஃல்பி எடுத்துக்கொண்டார்

(5 / 9)

தளபதி விஜய்யுடன் இணைந்து தனியாக நடிகை ரம்பா செஃல்பி எடுத்துக்கொண்டார்

நடிகை ரம்பா மற்றும் அவரது கணவருடன் தளபதி விஜய்

(6 / 9)

நடிகை ரம்பா மற்றும் அவரது கணவருடன் தளபதி விஜய்

ரம்பாவின் மூத்த மகளான லாவன்யா தளபதி விஜய்யுடன் தனியாக செஃல்பி எடுத்துக்கொண்டார்

(7 / 9)

நடிகை ரம்பா - விஜய் இணைந்து நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள்

(8 / 9)

விஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த சுக்ரன் படத்தில் சாத்திக்கோடி என்ற குத்து பாடலுக்கு அவருடன் இணைந்து நடிகை ரம்பா நடனமாடியுள்ளார்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்