Actress Poonam Bajwa: 45 வயதிலும் குறையாத கவர்ச்சி.. ஹாட் போட்டோக்களால் ஆக்டிவ்வாக இருக்கும் பூனம் பஜ்வா..
- Actress Poonam Bajwa: தமிழ், தெலுங்கு சினிமா என பிஸியாக வலம் வந்த நடிகை பூனம் பஜ்வா இன்று தன் 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
- Actress Poonam Bajwa: தமிழ், தெலுங்கு சினிமா என பிஸியாக வலம் வந்த நடிகை பூனம் பஜ்வா இன்று தன் 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
(1 / 6)
Actress Poonam Bajwa: காலேஜ் படிக்கும் போதே மாடலிங்கில் இருந்து மிஸ் புனே பட்டம் பெற்றவர் நடிகை பூனம் பஜ்வா .
(2 / 6)
பின் இவரை தெலுங்கு சினிமா தேடி அழைத்து அவருக்கு முதல் பட வாய்ப்பை 2005 ஆம் ஆண்டு வழங்கியது. பின், அதன் தொடர்ச்சியாக தமிழ், கன்னடம், மலையாளத்தில் ஹிட் நடிகையாக வலம் வந்தார்.
(3 / 6)
பூனம் பஜ்வாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் ஹரி தான். இவரது சேவல் படத்தில் அக்கா மேல் கொண்ட பாசத்தால் வாழ்க்கையை தொலைக்கும் இளம் பெண்ணாக நடித்து நல்ல பெயர் வாங்கி இருப்பார்.
(4 / 6)
இந்தப் படத்தை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் நடித்திருப்பார்.
(5 / 6)
ஆரம்ப காலகட்டத்தில் எங்கே இருந்தாய், எங்கே இருந்தாய் என பூனம் பஜ்வாவை இளைஞர்கள் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால், இவர் தற்போது அதிக சினிமா வாய்ப்பு கிடைக்காததால் 45 வயதிலும் கவர்ச்சி போட்டோக்கள் போட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
மற்ற கேலரிக்கள்