பற்றி எரியும் முன் ஃபயரான போட்டோ வெளியிட்ட நயன்தாரா.. ஈபிள் டவரில் வைப் செய்த போட்டோ வைரல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பற்றி எரியும் முன் ஃபயரான போட்டோ வெளியிட்ட நயன்தாரா.. ஈபிள் டவரில் வைப் செய்த போட்டோ வைரல்!

பற்றி எரியும் முன் ஃபயரான போட்டோ வெளியிட்ட நயன்தாரா.. ஈபிள் டவரில் வைப் செய்த போட்டோ வைரல்!

Dec 25, 2024 11:08 AM IST Malavica Natarajan
Dec 25, 2024 11:08 AM , IST

  • உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகை நயன்தாரா குடும்பத்துடன் ஈபிள் டவருக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

குடும்பத்துடன் பாரிஸில் கிருத்துமஸ் கொண்டாட்டத்தில் இறங்கிய நயன்தாரா.

(1 / 6)

குடும்பத்துடன் பாரிஸில் கிருத்துமஸ் கொண்டாட்டத்தில் இறங்கிய நயன்தாரா.

கணவர், மகன்களுடன் கேக் வெட்டி கிருத்துமஸ் கொண்டாடிய நயன்தாரா

(2 / 6)

கணவர், மகன்களுடன் கேக் வெட்டி கிருத்துமஸ் கொண்டாடிய நயன்தாரா(instagram)

பாரிஸ் வீதிகளில் குடும்பத்துடன் வைப் செய்யும் நயன்தாரா

(3 / 6)

பாரிஸ் வீதிகளில் குடும்பத்துடன் வைப் செய்யும் நயன்தாரா(instagram)

ஈபிள் டவரில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

(4 / 6)

ஈபிள் டவரில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா(instagram)

நடிகை நயன்தாரா கணவர் மற்றும் மகன்களுடன் ஈபிள் டவர் சென்ற நயன்தாரா

(5 / 6)

நடிகை நயன்தாரா கணவர் மற்றும் மகன்களுடன் ஈபிள் டவர் சென்ற நயன்தாரா(instagram)

நேற்று ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சுற்றுலாவிற்கு வந்திருந்த 12000 மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. 

(6 / 6)

நேற்று ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சுற்றுலாவிற்கு வந்திருந்த 12000 மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற கேலரிக்கள்