தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Mouni Roy Bikini Pics Gone Viral As The Beauty Stuns With Killer Looks

Mouni Roy Bikini Pics: பிகினியில் பிளிறிய நாகினி நாயகி.. கடலை கவர்ச்சிக் கடலாக்கிய மெளனி ராய்!

Jun 02, 2023 12:00 PM IST HT Tamil Desk
Jun 02, 2023 12:00 PM , IST

  • Mouni Roy Bikini Pics: பிரபல நடிகை மௌனி ராய் பிகினி உடையில் தோன்றிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் தன் அழகை அவர் மறைப்பதில்லை. 

Mouni Roy Bikini Pics: மௌனி ராய் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு, ரசிகர்களின் தூக்கத்தை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

(1 / 9)

Mouni Roy Bikini Pics: திருமணத்திற்கு பிறகும் கட்டுக்கோப்பான தனது உடலழகை பராமரித்து வரும் அவர், அதை அவ்வப்போது நிரூபிக்கவும் செய்கிறார். 

(2 / 9)

Mouni Roy Bikini Pics:இந்த பிகினி போட்டோ ஷூட்டில் மௌனி ராய் தங்க நகைகளுடன் காணப்படுகிறார். பிகினி மற்றும் நகை கலவை மிகவும் புதியதாக இருந்தது. இதுவரை இல்லாத புதிய ஸ்டைல் இது.

(3 / 9)

Mouni Roy Bikini Pics: மௌனி பிகினியில் மட்டுமல்ல, மோனோகினியிலும் சூடாகத் தெரிகிறார். இன்ஸ்டாவில் பச்சை நிற மோனோகினியில் இருக்கும் அவரது புகைப்படம் இது.

(4 / 9)

Mouni Roy Bikini Pics: மௌனி ராய் இப்படி பிகினியில் தோன்றுவது இது முதல் முறையல்ல. அவரது பெரும்பாலான இன்ஸ்டாவில் இதுபோன்ற ஹாட் புகைப்படங்கள் உள்ளன.

(5 / 9)

Mouni Roy Bikini Pics:நாகினி சீரியல் மூலம் பிரபலமான மௌனி, அதன் பிறகு பல பாலிவுட் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருக்கும் திருமணம் நடந்தது.

(6 / 9)

Mouni Roy: நாகினி சீரியலில் ரசிகர்கள் பலரும் இவருக்கு சேர்ந்தனர். இவரை இன்ஸ்டாவில் பலரும் பின்தொடர காரணம், இவரது ஹாட் போட்டோஸ்.

(7 / 9)

மெளினி ராய், சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையிலும் கவர்ச்சி புயலாக கரைபுறண்டோடுகிறார்,

(8 / 9)

மெளனி ராய் அள்ளித்தரும் கவர்ச்சி கடலில் திக்குமுக்காடிப் போகும் ரசிகர்கள், ஒவ்வொரு நாளும் புதிய அலையை காண காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

(9 / 9)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்