தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Actress Losliya Mariyanesan Opens Up About Her Weight Loss Fitness Journey

Losliya Mariyanesan: செக்ஸி லேடி.. ‘உடம்புல அவ்வளவு பிரச்சினை’ - உடல் எடையை குறைத்தது ஏன்? - லாஸ்லியா பேட்டி!

Mar 31, 2024 02:54 PM IST Kalyani Pandiyan S
Mar 31, 2024 02:54 PM , IST

பப்ளியாக இருந்தவர் கடுமையான வொர்க் அவுட்டுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.

இலங்கையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நடிகை லாஸ்லியா மரியநேசன்! 

(1 / 6)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். 

(2 / 6)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். 

பப்ளியாக இருந்தவர் கடுமையான வொர்க் அவுட்டுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். 

(3 / 6)

உடல் எடையை குறைத்த காரணம் குறித்து பேசிய லாஸ்லியா பல்வேறு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன் காரணமாகவே நான் உடல் எடையை எடையை குறைத்தேன் என்றார்.  

(4 / 6)

உடல்நலக்கோளாறுகளில் இருந்து மீண்ட பின்னர் உடல் எடையை குறைக்கும் செயல்முறையில் இறங்கினேன்.  

(5 / 6)

நடிப்புத்துறையில் என்னுடைய கேரியரை மிக வலுவாக கட்டமைக்க விரும்புகிறேன். அதற்காக உடலை ஃபிட்டாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன்.  முன்னதாக கவினுடன் காதலில் இருந்த லாஸ்லியா அவருடன் பிரேக் அப் செய்து கொண்டார். இவரை இன்ஸ்டாவில் 1.8 மில்லியன் பார்வையாளர்கள் ஃபாலோ செய்கின்றனர்.  

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்