Kushboo Love Story: நடிகை குஷ்பூவின் சுவாரஸ்யமான காதல் கதை தெரியுமா?
- பிரபல நடிகை குஷ்பூ-இயக்குனர் சுந்தர்.சி இருவரும் சிறப்பான காதல் தம்பதிகள். இன்றும் மகிழ்வோடு வாழும் அவர்களின் ஆரம்ப காதல் எப்படி மலர்ந்தது தெரியுமா?
- பிரபல நடிகை குஷ்பூ-இயக்குனர் சுந்தர்.சி இருவரும் சிறப்பான காதல் தம்பதிகள். இன்றும் மகிழ்வோடு வாழும் அவர்களின் ஆரம்ப காதல் எப்படி மலர்ந்தது தெரியுமா?
(1 / 6)
நடிகை குஷ்பூ-இயக்குனர் சுந்தர் சி காதல் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. அதை சுருக்கமாக, தெளிவாக உங்களுக்கு தருகிறோம். (khushsundar Instagram)
(2 / 6)
1995ல் முறைமாமன் படத்தில் தான் குஷ்பூ-சுந்தர் சி சந்திப்பு நடந்தது. அந்த படத்தின் இயக்குனரான சுந்தர் சி, நேரடியாக குஷ்பூவிடம் சென்று காதலை சொன்னதே வித்தியாசமான சம்பவம்.(khushsundar Instagram)
(3 / 6)
ஷூட்டிங்கில் குஷ்பூவிடம் வந்த இயக்குனர் சுந்தர் சி, ‘எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது, நமக்கு குழந்தை பிறந்தா உன்னை மாதிரி இருக்குமா? என்னை மாதிரி இருக்குமா?’ என்று கேட்டுள்ளார். (khushsundar Instagram)
(4 / 6)
குஷ்பூக்கு என்ன சொல்லவதென்று தெரியாமல் ஒரு நொடி ஆச்சரியத்தில் நிற்க, ‘உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்.. என்ன சொல்ற’ என சுந்தர் சி கேட்க, மீண்டும் அதிர்ச்சியானாராம் குஷ்பூ.(khushsundar Instagram)
(5 / 6)
தன்னோடு எதிரில் வந்து அமர்ந்து சுந்தர் சி இந்த மாதிரி கேட்பார் என்று குஷ்பூ கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரோட தைரியம் பிடித்துப் போய் குஷ்பூ ஓகே சொல்லியுள்ளார். (khushsundar Instagram)
மற்ற கேலரிக்கள்