Keerthy Suresh: மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்..! ஜில் ஜில் ஜிகர்தண்டா - தோழிகளுடன் கீர்த்தி சுரேஷ் மதுரை விசிட்
- Keerthy Suresh in Madurai: ரகு தாத்தா படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தோழிகளுடன் மதுரைக்கு விசிட் அடித்துள்ளார். ரகு தாத்தா படத்தில் வள்ளுவன் பேட்டை கயல் என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்

(1 / 5)
சிவப்பு நிறத்தில் பாரம்பரிய சேலை அணிந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற கீர்த்தி அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள தெப்ப குளம் அருகே போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்
(2 / 5)
தோழிகளுடன் மதுரை ஸ்பெஷல் பானமான ஜிகர்தண்டா குளிர்பானத்தை காரில் அமர்ந்தபடியே ருசித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்
(3 / 5)
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரகு தாத்தா திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. வலிமையான மற்றும் உறுதியான பெண்ணைப் பற்றிய காமெடி டிராம படமாக இது உருவாகியுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம், சமூக நெறிமுறைகளுக்கு எதிராக போராடி தனது கொள்கையை நிலைநிறுத்தும் பெண்ணாக தோன்றுகிறார்
(4 / 5)
ரகு தாத்தா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எம்.பாஸ்கர், தேவதர்ஷின், ரவீந்திர விஜய் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை சுமன் குமார் இயக்கியுள்ளார். இவர் 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் கதாசியராக இருந்துள்ளார்
மற்ற கேலரிக்கள்