Keerthi Suresh: கீர்த்தி சுரேஷ் நிராகரித்த பாலிவுட் படங்கள்
Keerthi Suresh Photos: பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி. தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். பேபி ஜானுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நிராகரித்த பாலிவுட் படங்கள் என்னனு பாருங்க,
(1 / 5)
அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடுத்தர வயது பெண் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்காததால் அவருக்கு பதிலாக பிரியாமணியை நடிக்க வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.
(2 / 5)
ராணா டகுபதி தனது சொந்த தயாரிப்பில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அது கொரியன் ரீமேக் ஆகும். அதில் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
(3 / 5)
தற்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த தொடரில் ராதிகா ஆப்தே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
(4 / 5)
ரிவால்வர் ரீட்டா, ரகுதாதாவுடன் இன்னொரு படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டே திரைக்கு வர உள்ளன.
மற்ற கேலரிக்கள்