Ileana Son First Birthday: மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்..! க்யூட் புகைப்படங்கள் பகிர்ந்த நடிகை இலியானா
- தென்னிந்திய சினிமாக்களில் டாப் நடிகையாக வலம் வந்து பின்னர் பாலிவுட் பக்கம் போனவர் நடிகை இலியானா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வெளி உலகுக்கு அறிமுகம் செய்தார்.
- தென்னிந்திய சினிமாக்களில் டாப் நடிகையாக வலம் வந்து பின்னர் பாலிவுட் பக்கம் போனவர் நடிகை இலியானா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வெளி உலகுக்கு அறிமுகம் செய்தார்.
(1 / 10)
நடிகர் இலியானா மகன் பெயர் கோவா ஃபீனிக்ஸ் டோலன். மகன் கோவாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் இலியானா சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்.
(2 / 10)
மகனின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் இலியானா, “ நேரம் எவ்வளவு வேகமாக செல்கிறது. சட்டென என மகனுக்கு ஒரு வயது ஆகியுள்ளது” என எமோஜிகளுடன் குறிப்பிட்டுள்ளார்
(3 / 10)
இலியானா மகன் தனது பொம்மைகளுடன, பிறந்தநாள் அலங்காரங்களுடன் விளையாடுவது. சாப்பிடுவது என பல க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
(5 / 10)
இலியானா கடந்த 2023 ஏப்ரலில் கர்ப்பமாக இருப்பதாக இலியானா இன்ஸ்டா மூலம் அறிவித்தார். இதன் பின்னர் ஆகஸ்ட் 1இல் தனது குழந்தையை வரவேற்றார்
(6 / 10)
ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது குழந்தையின் பெயர் கோவா பீனிக்ஸ் டோலன் என ரசிகர்களுக்கு தெரிவித்த இலியானா, “எங்கள் அன்பான பையனை உலகுக்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது” என்று உணர்வுபூர்வமாக குறிப்பிட்டார்
(7 / 10)
கடந்த 2023 மே 13இல், தனது பார்ட்னரை திருமணம் செய்து கொண்டார் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. தான் கார்ப்பமாகி இருப்பதை அறிவித்த பின்னர் தான் அவரது திருமணம் குறித்த தகவல்கள் உலா வந்தன
(8 / 10)
தாய்மையின் சவால்கள் குறித்து இலியானா சமீபத்தில் பகிர்ந்த பதிவில், "தனக்கென நேரம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். சில சமயங்களில் அது கடினமானதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்
(9 / 10)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். பின்னர் பாலிவுட் சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தார்
மற்ற கேலரிக்கள்