செல்லத்த வேதனை படுத்துனவன் எவன்டா? ஹனி ரோஸ் போஸ்ட்டால் பரபரப்பாகும் இன்ஸ்டாகிராம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செல்லத்த வேதனை படுத்துனவன் எவன்டா? ஹனி ரோஸ் போஸ்ட்டால் பரபரப்பாகும் இன்ஸ்டாகிராம்!

செல்லத்த வேதனை படுத்துனவன் எவன்டா? ஹனி ரோஸ் போஸ்ட்டால் பரபரப்பாகும் இன்ஸ்டாகிராம்!

Jan 06, 2025 11:34 AM IST Malavica Natarajan
Jan 06, 2025 11:34 AM , IST

  • நடிகை ஹனி ரோஸை ஒருவர் வேண்டுமென்றே தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசி அசிங்கப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகையாக அறிமுகமாகி பின் தெலுங்கில், பாலைய்யாவுக்கே அம்மாவாக நடித்து அனைவரையும் கிரங்கடித்தவர் ஹனி ரோஸ். 

(1 / 7)

மலையாள நடிகையாக அறிமுகமாகி பின் தெலுங்கில், பாலைய்யாவுக்கே அம்மாவாக நடித்து அனைவரையும் கிரங்கடித்தவர் ஹனி ரோஸ். (instagram)

தன் ரசிகர்களுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த இவரை தற்போது சிலர் வேதனை படுத்தியதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

(2 / 7)

தன் ரசிகர்களுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த இவரை தற்போது சிலர் வேதனை படுத்தியதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். (instagram)

அந்தப் பதிவில், ஒருவர் அழைத்த நிகழ்ச்சிக்கு தான் வரவில்லை என்பதால் வேண்டுமென்றே நான் செல்லும் எல்லா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அப்போது என்னை டபுள் மீனிங் வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்துகிறார் எனக் கூறியுள்ளார். 

(3 / 7)

அந்தப் பதிவில், ஒருவர் அழைத்த நிகழ்ச்சிக்கு தான் வரவில்லை என்பதால் வேண்டுமென்றே நான் செல்லும் எல்லா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அப்போது என்னை டபுள் மீனிங் வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்துகிறார் எனக் கூறியுள்ளார். (instagram)

இதுகுறித்து தான் பதிலளிக்காமல் இருப்பதால் அவரது வார்த்தைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற அர்த்தம் இல்லை. அவன் வார்த்தைகளை அலட்சியப்படுத்தி புறக்கணிக்க முயல்கிறேன். 

(4 / 7)

இதுகுறித்து தான் பதிலளிக்காமல் இருப்பதால் அவரது வார்த்தைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற அர்த்தம் இல்லை. அவன் வார்த்தைகளை அலட்சியப்படுத்தி புறக்கணிக்க முயல்கிறேன். (instagram)

ஆனால், அந்த நபர் பேசும் வார்த்தைகள் சட்டத்திற்கு புறம்பானது. அது நிச்சயம் குற்றச் செயல் தான். அவரின் செயல்கள் உள்நோக்கம் கொண்டவை.

(5 / 7)

ஆனால், அந்த நபர் பேசும் வார்த்தைகள் சட்டத்திற்கு புறம்பானது. அது நிச்சயம் குற்றச் செயல் தான். அவரின் செயல்கள் உள்நோக்கம் கொண்டவை.(instagram)

பெண்களுக்கு எதிரான பாலியல் வர்ணக் கருத்துகளைச் சொல்வதும், அவர்களைப் பின்பற்றுவதும் முதன்மையான குற்றங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார்.

(6 / 7)

பெண்களுக்கு எதிரான பாலியல் வர்ணக் கருத்துகளைச் சொல்வதும், அவர்களைப் பின்பற்றுவதும் முதன்மையான குற்றங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார்.(instagram)

இருப்பினும் அந்த நபர் யார் எனக் கூறாமல் இருப்பதால், இன்ஸ்டாகிராம் முழுவதும் அந்த நபர் யாராக இருக்கும் என்ற பேச்சுக்கள் தான் எழுந்து வருகிறது.  

(7 / 7)

இருப்பினும் அந்த நபர் யார் எனக் கூறாமல் இருப்பதால், இன்ஸ்டாகிராம் முழுவதும் அந்த நபர் யாராக இருக்கும் என்ற பேச்சுக்கள் தான் எழுந்து வருகிறது.  (instagram)

மற்ற கேலரிக்கள்