Actress Chandini Tamilarasan: இளசுகளை குறிவைக்கும் நடிகை சாந்தினி தமிழரசன்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Chandini Tamilarasan: இளசுகளை குறிவைக்கும் நடிகை சாந்தினி தமிழரசன்!

Actress Chandini Tamilarasan: இளசுகளை குறிவைக்கும் நடிகை சாந்தினி தமிழரசன்!

Published Jun 17, 2023 02:36 PM IST Karthikeyan S
Published Jun 17, 2023 02:36 PM IST

  • நடிகை சாந்தினி தமிழரசனின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை இங்கு காணலாம்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான 'ரெட்டை ரோஜா' தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். 

(1 / 8)

(Instagram)

கே.பாக்யராஜ் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'சித்து பிளஸ் டூ' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் சாந்தினி தமிழரசன். 

(2 / 8)

தொடர்ந்து தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார் நடிகை சாந்தினி தமிழரசன். 

(3 / 8)

சமீபத்தில் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படத்திலும் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். 

(4 / 8)

(Instgram)

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷூட் நடத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை சாந்தினி தமிழரசன். 

(5 / 8)

சாந்தினி தமிழரசன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 

(6 / 8)

சமீபத்தில் வெள்ளை நிற சேலையில் முன்னழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கிறார்.

(7 / 8)

ஒரு மாதிரி இருக்கம் அந்த புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மார்க் போட்டு ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்