Anupama Parameswaran : உதடுகளை குவித்து.. நெஞ்சுக்குழிக்கு நேராக சின்ன டாட்டூ ..ரசிகர்களை திக்குமுக்காட வைத்த அனுபமா!
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது இஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோஸ் தான் வைரலாகி வருகிறது.
(1 / 7)
பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம். இது மலையாள ரசிகர்களை விட தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம். இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
(2 / 7)
அனுபமா பரமேஸ்வரன் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் அறிமுகமானார். இந்த படமும் ரசிகர்களிடே நல்ல வரவேற்பை பெற்றது.
(3 / 7)
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
(4 / 7)
தமிழில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தினார் அனுபமா பரமேஸ்வரன்.
(6 / 7)
கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்திருந்த நடாசர்வபௌமா திரைப்படத்திலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
மற்ற கேலரிக்கள்