கேங்ஸ்டராக ஆரம்பித்து எம்பி ஆகி நிற்கும் கங்கனா ரணாவத்.. சினிமா முதல் அரசியல் வரை ஒரு பார்வை..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கேங்ஸ்டராக ஆரம்பித்து எம்பி ஆகி நிற்கும் கங்கனா ரணாவத்.. சினிமா முதல் அரசியல் வரை ஒரு பார்வை..

கேங்ஸ்டராக ஆரம்பித்து எம்பி ஆகி நிற்கும் கங்கனா ரணாவத்.. சினிமா முதல் அரசியல் வரை ஒரு பார்வை..

Published Mar 23, 2025 06:30 AM IST Malavica Natarajan
Published Mar 23, 2025 06:30 AM IST

  • நடிகை கங்கனா ரணாவத் திரைத்துறையில் அறிமுகமானது முதல் தற்போது இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது வரை அவர் கடந்து வந்த பாதையை இங்கு பார்க்கலாம்.

கங்கனா ரணாவத் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் பிறந்தவர். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் எனும் பாலிவுட் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

(1 / 6)

இவர், திரைத்துறைக்கு வந்த சில வருடங்களிலே ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ், மணிகர்னிகா, தலைவி, போன்ற பெண்களை மையப்படுத்திய பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

(2 / 6)

இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின், தலைவி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார்.

(3 / 6)

இவரது நடிப்புத் திறமையை பாராட்டும் விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

(4 / 6)

அரசியல் மற்றும் சமூக கருத்துகளை வெளிப்படையாக பேசி வந்த இவர், 2004 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

(5 / 6)

இவர், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட எமெர்ஜென்சி காலகட்டத்தை மையப்படுத்தி எமெர்ஜென்சி எனும் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.  இந்தப் படம் வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்த கங்கனா, இறுதியில் படத்தை வெளியிட தனது சொத்துகளை இழந்ததாக கூறினார்.

(6 / 6)

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்