இரண்டாம் முறை அம்மாவான விஜய் பட நடிகை.. வாழ்த்து மழையில் பிரபலம்.. யார் தெரியுமா?
- நடிகை எமி ஜாக்சன் தனக்கு 2வது மகன் பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து, குழந்தையின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டுள்ளார்.
- நடிகை எமி ஜாக்சன் தனக்கு 2வது மகன் பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து, குழந்தையின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டுள்ளார்.
(1 / 5)
2010ஆம் ஆண்டு வெளியான மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்திற்கு பின் அவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார்.
(2 / 5)
கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட் டிவி நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவருடன் டேட்டிங் செய்த எமி கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவருடன் திருமணம் ஆவதற்கு முன்னே கர்ப்பமாக இருந்த எமிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
(3 / 5)
இந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட எமி ஜாக்சன், குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவைக் கண்ட பலரும் எமி ஜாக்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
(4 / 5)
இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகும் முன்னே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் தான் எமி- ஜார்ஜ் ஜோடி திருமண நிச்சயதார்த்தமே செய்துகொண்டனர்.
மற்ற கேலரிக்கள்