Aishwarya Dutta: சேலையில் சுண்டி இழுக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
- Aishwarya Dutta Photos: நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
- Aishwarya Dutta Photos: நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
(1 / 7)
2015-ல் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா.
(2 / 7)
பாயும் புலி, ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, காபி வித் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
(3 / 7)
பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று 2-ம் இடத்தை பிடித்தார்.
(4 / 7)
நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்ஸ்டாகிராம் அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
(5 / 7)
சமீபத்தில் விதவிதமான வண்ண நிற சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
(6 / 7)
ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகின்றன.
மற்ற கேலரிக்கள்