காதலன் கார்த்திக்கோடு குஷியில் ஆட்டம் போட்ட அபிநயா.. போட்டோஸ் ஷேர் செய்து வைப் செய்த நடிகை..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காதலன் கார்த்திக்கோடு குஷியில் ஆட்டம் போட்ட அபிநயா.. போட்டோஸ் ஷேர் செய்து வைப் செய்த நடிகை..

காதலன் கார்த்திக்கோடு குஷியில் ஆட்டம் போட்ட அபிநயா.. போட்டோஸ் ஷேர் செய்து வைப் செய்த நடிகை..

Published Apr 16, 2025 11:38 AM IST Malavica Natarajan
Published Apr 16, 2025 11:38 AM IST

  • நடிகை அபிநயா தனது காதலனும் வருங்கால கணவருமான கார்த்திக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வைப் செய்துள்ளார்.

நடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் அபிநயா.

(1 / 6)

இவருக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது என்று ஒருவராலும் சொல்ல முடியாத அளவு தன் நடிப்பை அவ்வளவு கணக்கச்சிதமாக வெளிப்படுத்தினார்.

(2 / 6)

இந்தப் படத்தின் ஹிட்டிற்கு அடுத்து அவர் அடுத்தடுத்த படங்களில் பட்டுமல்ல, பல்வேறு மொழி படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

(3 / 6)

இப்படி சென்று கொண்டிருந்த இழரது வாழ்க்கை, காதல் கிசிகிசுக்களில் சிக்கியது.  இதையடுத்து, பொதுவெளியில் தன் 15 வருட காதலை வெளிப்படுத்தினார்.

(4 / 6)

அத்துடன், தன் காதல் கணவருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை மக்களுக்கு தெரிவித்தார்.

(5 / 6)

தற்போது அவர், தன் காதலரும் வருங்கால கணவருமான கார்த்திக்குடன் இருக்கும் சந்தோஷமான தருணங்களை புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

(6 / 6)

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்