Actor Vijay: சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் 'தலைவர் விஜய்' ஹேஷ் டேக்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Vijay: சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் 'தலைவர் விஜய்' ஹேஷ் டேக்!

Actor Vijay: சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் 'தலைவர் விஜய்' ஹேஷ் டேக்!

Jan 30, 2024 12:09 PM IST Manigandan K T
Jan 30, 2024 12:09 PM , IST

  • Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வரப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் 'தலைவர் விஜய்' ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

(1 / 5)

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய ஒரு குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(2 / 5)

அவரது கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

(3 / 5)

இந்நிலையில், #தலைவர்விஜய் என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

(4 / 5)

பல்வேறு திரைப்படங்களின் வசனங்களையும் வீடியோக்களையும் இணைத்து விஜய்யின் அரசியல் எண்ட்ரியை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்