தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nanban: தாடி எடுத்தது ஒரு குத்தமா.. வெளுத்து வாங்கிய ஷங்கர்.. கதறி கண்ணீர் வடித்த ஸ்ரீகாந்த்!

NANBAN: தாடி எடுத்தது ஒரு குத்தமா.. வெளுத்து வாங்கிய ஷங்கர்.. கதறி கண்ணீர் வடித்த ஸ்ரீகாந்த்!

Jun 22, 2024 07:15 AM IST Kalyani Pandiyan S
Jun 22, 2024 07:15 AM , IST

NANBAN Movie: நண்பன் திரைப்படத்தின் போது, வழக்கம்போல அன்று நடக்கும் காட்சிக்காக, தாய்லாந்தில் இருந்து சென்று கொண்டிருந்தேன். அன்றைய தினம் படப்பிடிப்பில்,  ஷங்கர் பயங்கரமாக திட்டி விட்டார் 

NANBAN: தாடி எடுத்தது ஒரு குத்தமா.. வெளுத்து வாங்கிய ஷங்கர்.. கதறி கண்ணீர் வடித்த ஸ்ரீகாந்த்!

(1 / 5)

Actor Srikanth: நண்பன் திரைப்படத்தில் தன்னால் நடைபெற்ற குளறுபடி குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கலாட்டா சேனலுக்கு பேசினார்.

(2 / 5)

தாடியை ஷேவ் செய்த ஸ்ரீகாந்த் அவர் பேசும் போது, “ நண்பன் திரைப்படத்தின் போது, வழக்கம்போல அன்று நடக்கும் காட்சிக்காக, தாய்லாந்தில் இருந்து சென்று கொண்டிருந்தேன்.  அன்றைய தினம் படப்பிடிப்பில், கல்லூரி சம்மந்தப்பட்ட காட்சி எடுக்கப்போகிறீகளா? இல்லை வேறு காட்சியை என்று அந்தப்படத்தின் அசோசியேட் டைரக்டரிடம் கேட்டேன்.  

(3 / 5)

அன்றைய தினம் படப்பிடிப்பில், கல்லூரி சம்மந்தப்பட்ட காட்சி எடுக்கப்போகிறீகளா? இல்லை வேறு காட்சியை என்று அந்தப்படத்தின் அசோசியேட் டைரக்டரிடம் கேட்டேன்.  

(4 / 5)

 கேன்சல் ஆன ஷூட்டிங் என்னை பார்த்து கடுமையாக அப்செட் ஆன அவர், நீங்கள் ஒரு சீனியர் நடிகர்; நீங்கள் எப்படி இப்படி செய்யலாமா என்று கன்னாபின்னாவென்று கத்திவிட்டார். நான் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டேன். கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. நான் ஷங்கர் சாரை அப்படி பார்த்ததே கிடையாது.இதையடுத்து நான் எனக்கு சொன்னவரிடம், இது குறித்து கேட்க போனால், அவர் ஏதோதோ சொல்லி சமாளித்து, பொய் கூறி நழுவி விட்டார். அன்று ஷீட்டிங்கே கேன்சல் ஆகி விட்டது. என்னுடைய தாடியால் 6 மாதத்தில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பு 8 மாதமானது. ஆனால் ஷங்கரிடம் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து மேனஜர் சென்று கூறி விட்டார்." என்று பேசினார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்