அமரன் அலை.. மேல வாங்க சிவா.. கூப்பிட்டு கொடுக்கப்பட்ட கெளரவம்.. - முழு விபரம் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அமரன் அலை.. மேல வாங்க சிவா.. கூப்பிட்டு கொடுக்கப்பட்ட கெளரவம்.. - முழு விபரம் உள்ளே!

அமரன் அலை.. மேல வாங்க சிவா.. கூப்பிட்டு கொடுக்கப்பட்ட கெளரவம்.. - முழு விபரம் உள்ளே!

Nov 29, 2024 09:39 AM IST Kalyani Pandiyan S
Nov 29, 2024 09:39 AM , IST

சென்னையில் இராணுவ வீரர்களை பயிற்சி செய்யும் ஆபீஸர் ட்ரெயினிங் அகாடமி சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து கெளரவித்து உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறாக உருவான இந்தப்படத்தில் முகுந்தாக சிவ கார்த்திகேயன் நடித்து இருந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

(1 / 5)

இந்த நிலையில் சென்னையில் இராணுவ வீரர்களை பயிற்சி செய்யும் ஆபீஸர் ட்ரெயினிங் அகாடமி சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து கெளரவித்து உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

(2 / 5)

அமரன் திரைப்படத்தை ரங்கூன் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். 

(3 / 5)

இந்தத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.  

(4 / 5)

அமரன் திரைப்படம் இதுவரை 320 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்து இருந்தார்.  

(5 / 5)

மற்ற கேலரிக்கள்