பிறந்தது 2025.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன சொல்லி வாழ்த்தினார் என்று தெரியுமா?
- சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவருடைய ஸ்டைலில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
- சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவருடைய ஸ்டைலில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
(1 / 5)
உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் இன்று புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
(2 / 5)
இந்நிலையில் இந்தியாவில் அரசியல் தலைவர்களும், நடிகர்களும் தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்து செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
(3 / 5)
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவரது ரசிகர்களுக்கு மாஸ் பஞ்ச் டயலாக்கை கூறி புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
(4 / 5)
அந்தப் பதிவில், ‘நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்’ என்ற பாட்ஷா பட வசனத்தை கூறி 2025ம் ஆண்டை வரவேற்று ரஜினி வாழ்த்து கூறியுள்ளார்.
மற்ற கேலரிக்கள்