கேள்வி கேட்டதால் கடுப்பு.. கோவமாக கை அசைத்து கிளம்பிய நடிகர் ரஜினி! என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கேள்வி கேட்டதால் கடுப்பு.. கோவமாக கை அசைத்து கிளம்பிய நடிகர் ரஜினி! என்ன நடந்தது?

கேள்வி கேட்டதால் கடுப்பு.. கோவமாக கை அசைத்து கிளம்பிய நடிகர் ரஜினி! என்ன நடந்தது?

Jan 07, 2025 12:35 PM IST Malavica Natarajan
Jan 07, 2025 12:35 PM , IST

  • செய்தியாளர்கள் நடிகர் ரஜினியிடம் அரசியல் கேள்வி கேட்டதால் கோவித்துக் கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தாய்லாந்து செல்ல உள்ளார். 

(1 / 5)

இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், கூலி படப்பிடிப்பு 70% முடிந்தது. வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதிவரை தற்போது ஷூட்டிங் நடைபெறவுள்ளது என்றார். 

(2 / 5)

இதையடுத்து அவரிடம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

(3 / 5)

இதைக் கேட்டு கோபமடைந்த ரஜினிகாந்த், அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என பலமுறை தெரிவித்து விட்டேன் எனக் கூறினார். 

(4 / 5)

பின் ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கையசைத்த ரஜினிகாந்த், செய்தியாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் வேகமாக சென்றார்

(5 / 5)

மற்ற கேலரிக்கள்