தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mammootty New Movie: மிரட்டல் லுக்கில் துல்கர் சல்மானுக்கு டஃப் கொடுக்கும் மம்மூட்டி!

Mammootty New Movie: மிரட்டல் லுக்கில் துல்கர் சல்மானுக்கு டஃப் கொடுக்கும் மம்மூட்டி!

May 13, 2024 03:54 PM IST Manigandan K T
May 13, 2024 03:54 PM , IST

  • மகனும் நடிகருமான துல்கர் சல்மானுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாறுபட்ட தோற்றத்தில் வருகிறார் நடிகர் மம்முட்டி. அந்தப் படத்தின் பெயர் டர்போ. பெயருக்கு ஏற்றாற்போல் டிரைலரே மிரட்டுகிறது.

மலையாள திரையுலகில் பல ஆண்டுகளாக கோலோச்சி வரும் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

(1 / 6)

அவரே தனது ப்ரொடக்ஷன் கம்பெனியான மம்முட்டி கம்பெனி பெயரில் தயாரித்துள்ளார்.

(2 / 6)

டர்பாே படம் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை வைஷாக் இயக்கியுள்ளார்.

(3 / 6)

கேங்ஸ்டர் போன்ற கெட்டப்பில் அசத்தலாக ஆளே மாறி போயிருக்கிறார் மம்மூட்டி

(4 / 6)

யூ டியூப் தளத்தில் வெளியான இந்த டிரைலர் 3 மில்லியனுக்கு அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.

(5 / 6)

விஷ்ணு சர்மா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

(6 / 6)

விஷ்ணு சர்மா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்