Actor Karthi: ‘ சாய்பல்லவி ரொம்ப ஸ்பெஷல்.. காதலை கொட்டி தீர்ப்பார்.. இளைஞர்கள் பைத்தியமாக’ - கார்த்தி
Actor Karthi: காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். - கார்த்தி
(1 / 6)
Actor Karthi: ‘ சாய்பல்லவி ரொம்ப ஸ்பெஷல்.. ‘காதலை கொட்டி தீர்ப்பார்.. இளைஞர்கள் பைத்தியமாக’ - கார்த்தி
(2 / 6)
‘தண்டேல்’ பட நிகழ்வில் பேசிய கார்த்தி, ‘சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.
(3 / 6)
காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.
(4 / 6)
நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது.
(5 / 6)
அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது.
மற்ற கேலரிக்கள்