ஆளே மாறிப் போன அஜித்.. ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் போட்டோஸ்.. குஷியான ஃபேன்ஸ்..
நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் புகைப்படங்களை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
(1 / 5)
நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
(2 / 5)
குட் பேட் அக்லி எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் ஸ்டில்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்