தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  According To The Met Department Delhi Has Recorded A Total Of 34mm Rainfall In The Month Of March

Rain, thunderstorm lashes Delhi: தலைநகரில் இடி மின்னலுடன் மழை! Photos இதோ

Mar 30, 2023 09:49 PM IST Manigandan K T
Mar 30, 2023 09:49 PM , IST

Rain, thunderstorm lashes Delhi: நாட்டின் தலைநகர் டெல்லியில் இடி மின்னலுடன் திடீரென இன்று மழை பெய்தது. அப்போது பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட வித்தியாசமான புகைப்படங்களை இங்கே காணலாம்.

Rain, thunderstorm in Delhi:  திடீர் மழையால் நனைந்த சாலை

(1 / 6)

Rain, thunderstorm in Delhi:  திடீர் மழையால் நனைந்த சாலை(Raj K Raj/ Hindustan Times)

இளம் பெண் ஒருவர் மழையில் செல்லும் காட்சி

(2 / 6)

இளம் பெண் ஒருவர் மழையில் செல்லும் காட்சி(Vipin Kumar/Hindustan Times)

திடீரென மழை பெய்ததால் பாதுகாப்பான இடம் நோக்கி குழந்தைகளுடன் சென்ற பெரியவர்கள்

(3 / 6)

திடீரென மழை பெய்ததால் பாதுகாப்பான இடம் நோக்கி குழந்தைகளுடன் சென்ற பெரியவர்கள்(Vipin Kumar/Hindustan Times)

மழையால் வியாபாரம் பாதிக்க, சாலையோரம் இருந்த இடத்தில் தஞ்சம் புகுந்த பஞ்சு மிட்டாய் வியாபாரிகள்.

(4 / 6)

மழையால் வியாபாரம் பாதிக்க, சாலையோரம் இருந்த இடத்தில் தஞ்சம் புகுந்த பஞ்சு மிட்டாய் வியாபாரிகள்.(Vipin Kumar/Hindustan Times)

மழையால் பானி பூரி விற்க முடியாமல், பானி பூரி வைத்திருந்த டேபிளின் கீழே சென்று போன் பார்த்துக் கொண்டிருக்கும் வியாபாரி.

(5 / 6)

மழையால் பானி பூரி விற்க முடியாமல், பானி பூரி வைத்திருந்த டேபிளின் கீழே சென்று போன் பார்த்துக் கொண்டிருக்கும் வியாபாரி.(Vipin Kumar/Hindustan Times)

மழையால் சாலையே வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சி.

(6 / 6)

மழையால் சாலையே வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சி.(Raj K Raj/ Hindustan Times)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்