தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  According To Shastra We Should Not Buy Any Things As Charity From Others

இந்த பொருட்களை யாருக்கும் இலவசமாக கொடுக்க வேண்டாம்.. பிரச்சனை உங்களுக்கு தான்.. கவனம் மக்களே!

Jan 27, 2024 07:49 AM IST Divya Sekar
Jan 27, 2024 07:49 AM , IST

சாஸ்திரப்படி நாம் எந்தெந்த பொருட்களை பிறரிடம் இருந்து தானமாக வாங்க கூடாது. பணம் கொடுத்து எந்த பொருளை நாம் பிறரிடம் இருந்து வாங்க வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.

சாஸ்திரப்படி ஒரு பொருளை பணம் கொடுக்காமல் தானமாக வாங்க கூடாது. இப்படி வாங்குவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை அறியாமல் சிலர் இந்த பழக்கத்தை செய்கிறார்கள். அப்படி இனி செய்யாதீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். அப்படி நாம் எந்தெந்த பொருட்களை பிறரிடம் இருந்து தானமாக வாங்க கூடாது. பணம் கொடுத்து எந்த பொருளை நாம் பிறரிடம் இருந்து வாங்க வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.

(1 / 8)

நாம் ஒருபோதும் ஒருவரிடம் இருந்து கசப்பான பொருளை வாங்க கூடாது. அதேபோல  இரும்பு சம்பந்தமான பொருட்களையும் ஒருவரிடம் இருந்து தானமாக வாங்க கூடாது. அதேபோல இரும்பு சம்பந்தமான பொருட்களை நீங்கள் ஒருவருக்கு தானமாக கொடுக்கவும் கூடாது.

(2 / 8)

இரும்பு சம்பந்தமான ஆயுதங்களை ஒருவர் கையில் வைத்திருந்தால் அதை நீங்கள் வாங்கக்கூடாது. அப்படி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த பொருளை நீங்கள் கீழே வைத்து விட வேண்டும். அதன் பிறகு அந்த நபர் அந்த பொருளை எடுக்கலாம்.

(3 / 8)

அதேபோல ஜோதிட சாஸ்திரப்படி ஊசி போன்ற பொருட்களையும் பணம் கொடுக்காமல் நாம் யாரிடம் இருந்தும் வாங்கக்கூடாது. இரும்பு சார்ந்த பொருட்கள் என்பது சனிபகவானுக்கு உகந்த பொருட்களாக பார்க்கப்படுகிறது.

(4 / 8)

எனவே ஊசி போன்ற பொருளை பணம் கொடுக்காமல் ஒருவரிடம் இருந்து வாங்கும் போது அது சில பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்த கூடும். எனவே இனி அப்படி செய்யாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

(5 / 8)

எனவே ஊசி போன்ற பொருளை பணம் கொடுக்காமல் ஒருவரிடம் இருந்து வாங்கும் போது அது சில பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்த கூடும். எனவே இனி அப்படி செய்யாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.(Unsplash)

பால் ஒருவரிடம் இருந்து பணம் பெறாமல் கொடுக்கக் கூடாது. அதேபோல பாலை ஒருவரிடம் இருந்து தானமாக நீங்கள் பெற்றுவிடக்கூடாது. பணம் கொடுக்காமல் நீங்கள் பாலை வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ உங்கள் வீட்டில் கடன் சுமை அதிகரிக்குமாம். வீட்டில் அமைதியான சூழல் விலகி பிரச்சனைகள் அதிகரிக்குமாம். எனவே பாலை ஒருவரிடம் தானமாக பெறவும் வேண்டாம். தானமாக கொடுக்கவும் வேண்டாம்.

(6 / 8)

வீட்டில் பயன்படுத்தும் துடைப்பத்தை ஒருவருக்கு நீங்கள் தானமாக கொடுக்கவும் கூடாது. அதனை தானமாக நீங்கள் வாங்கவும் கூடாது. அதேபோல பிறர் பயன்படுத்திய ஆடைகளை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல நீங்கள் பயன்படுத்தி ஆடையை பிறருக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். 

(7 / 8)

வீட்டில் பயன்படுத்தும் துடைப்பத்தை ஒருவருக்கு நீங்கள் தானமாக கொடுக்கவும் கூடாது. அதனை தானமாக நீங்கள் வாங்கவும் கூடாது. அதேபோல பிறர் பயன்படுத்திய ஆடைகளை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல நீங்கள் பயன்படுத்தி ஆடையை பிறருக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். (Gettyimages)

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பயன்படுத்தும் எண்ணையை நீங்கள் ஒருவருக்கு தானமாக வழங்கவும் கூடாது தானமாக பெறவும் கூடாது. அப்படி செய்தால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவே இனி அப்படி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்