Highest Paid Actor 2024: அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள்..! ரஜினிகாந்த், விஜய் பெறும் சம்பளம் எவ்வளவு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Highest Paid Actor 2024: அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள்..! ரஜினிகாந்த், விஜய் பெறும் சம்பளம் எவ்வளவு?

Highest Paid Actor 2024: அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள்..! ரஜினிகாந்த், விஜய் பெறும் சம்பளம் எவ்வளவு?

Jun 18, 2024 10:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 18, 2024 10:30 PM , IST

  • அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களில் யார் டாப் இடத்தில் இருக்கிறார்கள், அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்

இந்திய சினிமாத்துறையில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் என பல்வேறு சினிமாக்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு சினிமாத்துறையில் டாப் ஹீரோவாக சில நடிகர்கள் இருக்கிறார்கள். IMDB லிஸ்ட் படி 2024இல் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

(1 / 7)

இந்த லிஸ்டில் முதல் இடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இருக்கிறார். இவர் ரூ. 150 முதல் ரூ. 250 கோடி வரை சம்பளத்தை ஒரு படத்துக்கு பெறுவதாக கூறப்படுகிறது

(2 / 7)

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் ரூ. 150 முதல் ரூ. 210 கோடி வரை ஒரு படத்துக்கு சம்பளமாக பெறுகிறாராம் 

(3 / 7)

ரஜினிக்கு அடுத்தபடியாக தளபதி விஜய் ரூ. 130 முதல் ரூ. 200 கோடி வரை சம்பளமாக பெற்று இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளார் 

(4 / 7)

நான்காவது தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் பிரபாஸ் உள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ. 100 முதல் ரூ. 200 கோடி வரை பெறுகிறார்

(5 / 7)

பாலிவுட் நடிகர் அமீர்கான் ரூ. 100 முதல் ரூ. 175 கோடி வரை ஒரு படத்துக்கு வாங்குகிறார்

(6 / 7)

பாலிவுட் தபாங் என்று அழைக்கப்படும் சல்மான் கான் ஆறாவது இடத்தில் உள்ளார். இவர் பெறும் சம்பளம் குறித்த முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை

(7 / 7)

மற்ற கேலரிக்கள்