Abhishek Sharma Record: விராட் கோலியின் சாதனையை முறியடித்த அபிஷேக் ஷர்மா! விரைவில் எட்ட இருக்கும் மைல்கல் சாதனை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Abhishek Sharma Record: விராட் கோலியின் சாதனையை முறியடித்த அபிஷேக் ஷர்மா! விரைவில் எட்ட இருக்கும் மைல்கல் சாதனை

Abhishek Sharma Record: விராட் கோலியின் சாதனையை முறியடித்த அபிஷேக் ஷர்மா! விரைவில் எட்ட இருக்கும் மைல்கல் சாதனை

May 20, 2024 05:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 20, 2024 05:00 PM , IST

  • Abhishek Sharma Record: ஐபிஎல் 2024 சீசனில் உச்சக்கட்ட பார்மில் இருக்கும் இளம் பேட்ஸ்மேனாக சன் ரைசர்ஸ் அணியின் ஓபனர் அபிஷேக் ஷர்மா இருந்து வருகிறார். இவர் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்

ఐపీఎల్ 2024 సీజన్‍లో ఉప్పల్ స్టేడియం వేదికగా నేడు (మే 19) పంజాబ్ కింగ్స్‌తో జరిగిన మ్యాచ్‍లో సన్‍రైజర్స్ హైదరాబాద్ యంగ్ స్టార్ బ్యాటర్ హాఫ్ సెంచరీతో దుమ్మురేపాడు. భారీ హిట్టింగ్‍తో సత్తాచాటాడు. 

(1 / 6)

(HT_PRINT)

28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து 66 ரன்கள் அடித்த அபிஷேக் ஷர்மா, 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசினார்.

(2 / 6)

(ANI)

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையை அபிஷேக் ஷர்மா. கடந்த 2016 சீசனில் விராட் கோலி அடித்த 38 சிக்ஸர்கள் தான், ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை புரிந்தது. இந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அபிஷேக் ஷர்மா முறியடித்துள்ளார்

(3 / 6)

(PTI)

ஐபிஎல் 2024 சீசனில் அபிஷேக் ஷர்மா இதுவரை 41 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் ப்ளேஆஃப் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அவர் ஒரே சீசனில் 50 சிக்ஸர்கள் என்ற மைல்கல் சாதனையும் நிகழ்த்த வாய்ப்பு உள்ளது

(4 / 6)

(AFP)

விராட் கோலியும், அபிஷேக் ஷர்மாவை பின் தொடர்ந்தே வருகிறார். தற்போது வரை அவர் இந்த சீசனில் 37 சிக்ஸர்கள் அடித்துள்ளார்

(5 / 6)

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை பெற்ற சன் ரைசர்ஸ், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி குவாலிபயரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது 

(6 / 6)

(AP)

மற்ற கேலரிக்கள்