Aadi Krithigai Viratham: ஆடிக் கிருத்திகையில் விரதம் இருக்கும் முறை.. அதன் பலன்கள்
- இன்று ஆடிக் கிருத்திகையில் விரதம் இருக்கும் முறை வழிபாடு ஆகியவை குறித்து தெரிந்து கொள்வோம்.
- இன்று ஆடிக் கிருத்திகையில் விரதம் இருக்கும் முறை வழிபாடு ஆகியவை குறித்து தெரிந்து கொள்வோம்.
(3 / 7)
இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் அனைத்து கிருத்திகைகளிலும் விரதம் மேற்கொண்ட பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(4 / 7)
கிருத்திகை திருநாளன்று அதிகாலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி விட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விட்டு காலை உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல், மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து விட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
(5 / 7)
மதியம் முருகனுக்கு படைத்த உப்பில்லா உணவை இரவு பால் பழத்தோடு உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
(6 / 7)
உலகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆடிக்கிருத்திகை தனமானது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் குறிப்பாக இலங்கை, திருச்செந்தூர், சிங்கப்பூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
மற்ற கேலரிக்கள்