தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த இடத்தில் மச்சம் இருக்கா? முரட்டுத்தனமான குணம்.. மற்றவர்களுக்கு நல்லது செய்வதை விரும்பாத ஒரு பெண்ணாக இருப்பார்!

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? முரட்டுத்தனமான குணம்.. மற்றவர்களுக்கு நல்லது செய்வதை விரும்பாத ஒரு பெண்ணாக இருப்பார்!

Apr 20, 2024 12:02 PM IST Divya Sekar
Apr 20, 2024 12:02 PM , IST

Macham Palan : ஆண், பெண் என இரு பாலர்களின் உடலிலும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களுக்கு ஜோதிடத்தில் தனிச் சிறப்பு மிக்க அர்த்தங்கள் உள்ளன. மச்சங்கள் நமது தலைவிதியை குறிப்பது மட்டுமின்றி, ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன.

நமது உடல் பாகங்களில் உள்ள மச்சங்கள் சுப பலன்களை தரும் வல்லமை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.

(1 / 8)

பெண்கள் முகத்தில் நெற்றி பொட்டில் மச்சம் இருந்தால் சமுதாயத்தில் பெரிய வளம் மதிப்பு கொண்ட நபர், பெரிய படைபலம், பணபலம் கொண்ட நபர் கணவராக அமைய வாய்ப்பு அதிகம் உண்டு. அல்லது எதிர்காலத்தில் இவரது கணவர் அந்த நிலைக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

(2 / 8)

வலது நெற்றியில் மச்சம் இருந்தால் இவர் சிங்கப்பெண் என்று அழைக்கலாம். சாதனை அதிகம் படைக்கும் பெண்ணாக இருப்பார். மனவலிமை அதிகம் நிறைந்த தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக இருப்பார்.

(3 / 8)

இடது நெற்றியில் மச்சம் இருந்தால் அதுவும் சிவப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் நல்ல குணம் பண்புகள் உள்ள பெண்ணாக இருப்பார் குடும்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய பெண்ணாகவும், அனைவருக்கும் நல்ல ஒரு முன் உதாரணமாக திகழும் பெண்ணாகவும் விளங்குவார். 

(4 / 8)

அதுவே கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் முரட்டுத்தனமான குணம் பிடிவாதமான குணம் மற்றவர்களுக்கு நல்லது செய்வதை விரும்பாத ஒரு பெண்ணாக இருப்பார். மூக்குக்கு மேல் மச்சம் இருந்தால் சொல்வதை சொன்னபடியே செய்து காட்டக் கூடிய பெண்ணாக இருப்பார். விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவார்.

(5 / 8)

மூக்கு நுனியில் மச்சம் இருந்தால் செல்வத்தில் உயர்ந்த ஒரு நபர் கணவராக அமைய வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இவரின் கணவர் இவரின் முயற்சியால் செல்வந்தராக மாற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. உதட்டின் மேல் மச்சம் இருந்தால் இவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் அதிகமாக இருக்கும் இவர்களுக்கு எப்பொழுதும் சிறந்த ஒரு வாய்ப்பு தான் கிடைக்கும் அது முதலில் கிடைத்தாலும் சரி அல்லது இறுதியில் கிடைத்தாலும் சரி அது சிறந்ததாகவே அமையும்.

(6 / 8)

 உதட்டிற்கும் மூக்கிற்கும் இடையில் மச்சம் இருந்தால் எண்ணிய அனைத்தும் உயர்வாகவே இருக்கும் இவரின் மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கும். கணவர் இவரின் மனதிற்கு பிடித்தது போல தான் அமைவார். இடது கன்னத்தில் மச்சம் அனைவரிடமும் இனிமையாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளக்கூடிய ஒரு நபராக இருப்பார் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு பெண்ணாகவும் இருப்பார்.

(7 / 8)

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் இவர்களின் வாழ்க்கையில் சந்தோசம் கஷ்டம் மாறி மாறி வரக்கூடும் இறுதியில் கஷ்டம் எதுவாக இருந்தாலும் வெற்றி நிச்சயம் உண்டு.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்