Ponnambalam: அய்யோ இவரா .. பொன்னம்பலத்தை பார்த்து தூக்கு மாட்டிக்க சென்ற பெண்
நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற சம்பவம் குறித்து பேசினார்.
(1 / 5)
நான் நடித்த படம் வெளியாகி 175 நாள் ஓடியது. அப்போது தான் எனக்கு திருமணம் நடக்க இருந்தது. பெண் எல்லாம் வீட்டில் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
(2 / 5)
எந்த பெண்ணும் கிடைக்கவே இல்லை. அய்யோ இவருக்காக என்று பயந்தார்கள். ஒரு பெண் தூக்கு மாட்டிக்க போனது.
(3 / 5)
காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றாலும் சரியாக நடக்கவில்லை, காஞ்சிபுர பெண் வீட்டில் சென்று அமர்ந்தோம். அமர்ந்தவுடன் நாற்காலி உடைந்து போனது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது.
(4 / 5)
காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றால்தூக்கு மாட்டிக்க போனது. அவர்கள் வீட்டில் சென்று அமர்ந்தோம். அமர்ந்தவுடன் நாற்காலி உடைந்து போனது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது.
மற்ற கேலரிக்கள்