Vidyut Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை’ வாழ்கையை திருப்பி போடும் வித்யுத் யோகம் யாருக்கு?
- ”லக்னத்திற்கு லாபாதிபதி என்று சொல்லப்படக்கூடிய 11ஆம் அதிபதி உடன் குரு அல்லது சுக்கிரன் இணைந்து லக்ன கேந்திரத்திலோ அல்லது லக்னாதிபதிக்கு கேந்திரத்திலோ இருக்க வேண்டும்”
- ”லக்னத்திற்கு லாபாதிபதி என்று சொல்லப்படக்கூடிய 11ஆம் அதிபதி உடன் குரு அல்லது சுக்கிரன் இணைந்து லக்ன கேந்திரத்திலோ அல்லது லக்னாதிபதிக்கு கேந்திரத்திலோ இருக்க வேண்டும்”
(1 / 8)
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படுகிறது. அரசுக்கு நிகரான வாழ்கையை தரும் யோகமாக வித்யுத் யோகம் விளங்குகிறது.
(2 / 8)
ஒருவர் எந்த யோகத்தை அனுபவிக்க வேண்டுமென்றாலும் அதற்கு ஜாதகரின் லக்னாதிபதி பலமுள்ளவராக இருக்க வேண்டும், குருபகவானும், சுக்கிரபகவானும்தான் வித்யுத் யோகத்திற்கு முக்கியம்.
(3 / 8)
லக்னத்திற்கு லாபாதிபதி என்று சொல்லப்படக்கூடிய 11ஆம் அதிபதி உடன் குரு அல்லது சுக்கிரன் இணைந்து லக்ன கேந்திரத்திலோ அல்லது லக்னாதிபதிக்கு கேந்திரத்திலோ இருக்க வேண்டும்.
(4 / 8)
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்னத்திற்கு குரு பகவானும், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானும் சுபராக வரக்கூடியவர்களாக உள்ளனர்.
(5 / 8)
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் சுபராக உள்ளார்
(6 / 8)
வித்யுத் யோகத்தால், அதிஅற்புத அரசாலும் தகுதி, அரசுவேலை, நிதிநிறுவனங்களை நடத்துதல், நிதி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை பெறுவது, குலதர்மம் காப்பது, அறக்கட்டளைகளை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
(7 / 8)
இந்த யோகம் கொண்டவர்களுக்கு, செல்வம், செழிப்பு, வளம், ஆடம்பரமான வாழ்க்கை, நல்ல கல்வி, ஞானம், சமூகத்தில் மதிப்பு, புகழ், அரசாங்கத்தால் ஆதரவு, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.
(Pexels)மற்ற கேலரிக்கள்