ஐசிசி சாம்பியன்ஸ் இந்தியா: ‘போட்டத் திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது..’ வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கொண்டாட்டம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஐசிசி சாம்பியன்ஸ் இந்தியா: ‘போட்டத் திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது..’ வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கொண்டாட்டம்!

ஐசிசி சாம்பியன்ஸ் இந்தியா: ‘போட்டத் திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது..’ வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கொண்டாட்டம்!

Published Mar 10, 2025 12:35 AM IST Stalin Navaneethakrishnan
Published Mar 10, 2025 12:35 AM IST

  • ஐசிசி சாம்பியன்ஸ் இந்தியா: நியூசிலாந்து அணியை வீழ்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 யை வென்றுள்ளது இந்திய அணி. வெற்றிக்குப் பின் கேமராக்களில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியினரின் மறக்க முடியாத க்ளிக்குகள் சில இதோ.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பின், கணவர் விராட் கோலியை மகிழ்ச்சியோடு வரவேற்கும் நடிகை அனுஷ்கா கோலி.

(1 / 9)

(PTI)

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பின், மைதானத்தில் தன் மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா.

(2 / 9)

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன் கணவர் விராட் கோலியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கும் மனைவி அனுஷ்கா கோலி.

(3 / 9)

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றியாளரான பின், பிட்சில் கோப்பையுடன் அமர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.

(4 / 9)

(The Khel India - X)

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பின், மேடையில்  உற்சாகத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியினர்

(5 / 9)

(AFP)

வெற்றிக் கோப்பையுடன் சாம்பேன் அடித்து உற்சாகமாக கொண்டாடும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள்.

(6 / 9)

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பின், ரிஷப் பந்த் மீது சாம்பேன் ஊற்றி கொண்டாடிய விராட் கோலி. 

(7 / 9)

(REUTERS)

வெற்றிக் கோப்பையை இந்திய அணியினர் ஏந்தி நின்ற போது, ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர்

(8 / 9)

மூவர்ணக் கொடியோடு மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா

(9 / 9)

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்